Announcement

Collapse
No announcement yet.

Press Thanks button to see the contents

Collapse
X
 
  • Filter
  • Time
  • Show
Clear All
new posts

  • Press Thanks button to see the contents

    Dear Sir ,
    சமீப காலமாக பல ஃபோரம் மெம்பர்களும் தங்கள் போஸ்டில் ”Press Thanks button to see the contents”என்று போடுகிறார்கள் சில போஸ்டுகளுக்கு கீழே ஸ்மைலியுடன் தாங்ஸ் பட்டன் காணப்படுகிற்து சிலவற்றிர்கு இல்லை. பின் எப்படி படிப்பது இது என்ன புதிய விஷயம் தங்கள் போஸ்டை பிரரைக்கொண்டு படிக்கவைப்பதற்கான புதிய யுக்தியா? இந்த புதிய வரவின் நோக்கம் புரியவில்லை பி எம் பி சி அவர்கள் தயவு செய்து தெளிவு படுத்தவும்

  • #2
    Re: Press Thanks button to see the contents

    ஶ்ரீ:
    முன்பும் இவ்வசதி இருந்தது, ஆனால் கட்டாயம் ஆக்கப்படவில்லை.
    தற்போது, போஸ்டிங் செய்பவர்கள் விரும்பினால் தேங்க்ஸ் சொல்வது கட்டாயம் என்ற
    முறையில் பதிவு செய்யலாம் என்று மாற்றப்பட்டுள்ளது.
    இதனால் நம் பதிவை படித்தவர்களின் எண்ணிக்கை நமக்குத் தெரிவதுடன்
    நம்முடைய தரப்புள்ளி சற்று உயரும்.
    ஆனால் இதனால் முன்பு படித்தவர்கள் தற்போது எதற்கு இதைப்போய் அழுத்திவிட்டு
    பிறகு படிப்பானேன் என்று படிப்பதையே தவிர்த்துவிட்டுப் போகவும் வாய்ப்புள்ளது.

    உபயோகிப்பாளர்கள்தான் இது தேவையா, தேவையில்லையா என்ற கருத்தைத் தெரிவிக்கவேண்டும்.
    நன்றி,
    என்.வி.எஸ்


    Thanks for choosing this forum for asking your vaideeka, Shastra, Sampradaya doubts,
    please visit frequently and share information anything you think that will be useful for this forum members.
    Encourage your friends to become member of this forum.
    Best Wishes and Best Regards,
    Dr.NVS

    Comment


    • #3
      Re: Press Thanks button to see the contents

      Could you kindly explain the usage of Thanks button and how to operate it.

      Thank you Sir.

      Balasubramanian NR

      Comment


      • #4
        Re: Press Thanks button to see the contents

        தேவையா இல்லையா என்பதை உபயோகித்தவர் மட்டுமே சொல்ல இயலும் அது ஒருபுறம் இருப்பினும் பட்டனை க்ளிக் செய்தபிறகும் படிக்க இயலாமற்போய்விடுகிற்தே அதற்கு என்னசெய்ய?

        Comment

        Working...
        X