வரலாறு படைத்தவர்களின் வரலாற்றைப் படியுங்கள்!* குதிரை லாயத்தின் மேற்பார்வையாளரின் மகன்?

வில்லியம் ஷேக்ஸ்பியர்.


* வறுமையில் வாழ்ந்த புத்தக வியாபாரியின் மகன்?

சாமுவேல் ஜான்சன் (ஆங்கில அகராதியின் ஆசிரியர்).

* வீட்டு வேலை செய்தவரின் மகன்?

சார்லி சாப்ளின்.

* படகு செய்து வாழ்க்கை நடத்திய ஏழையின் மகன்?

தாமஸ் ஆல்வா எடிசன்.

* மெழுகுவர்த்தி வியாபாரியின் மகன்?

பெஞ்சமின் பிராங்க்ளின்.

* கட்டிடத் தொழிலாளியின் மகன்?

ஹிட்லர்

* செருப்பு தைத்த தொழிலாளியின் மகன்?

Dear you, Thanks for Visiting Brahmins Net!
JaiHind! Feel free to post whatever you think useful, legal or humer! Click here to Invite Friendsஆபிரகாம் லிங்கன்.


- அ.நெபல் ஹபீப், நெல்லை.


Source:dinamani.com