Announcement

Collapse
No announcement yet.

வரலாறு படைத்தவர்களின் வரலாற்றைப் படியு&#

Collapse
X
 
  • Filter
  • Time
  • Show
Clear All
new posts

  • வரலாறு படைத்தவர்களின் வரலாற்றைப் படியு&#

    வரலாறு படைத்தவர்களின் வரலாற்றைப் படியுங்கள்!



    * குதிரை லாயத்தின் மேற்பார்வையாளரின் மகன்?

    வில்லியம் ஷேக்ஸ்பியர்.


    * வறுமையில் வாழ்ந்த புத்தக வியாபாரியின் மகன்?

    சாமுவேல் ஜான்சன் (ஆங்கில அகராதியின் ஆசிரியர்).

    * வீட்டு வேலை செய்தவரின் மகன்?

    சார்லி சாப்ளின்.

    * படகு செய்து வாழ்க்கை நடத்திய ஏழையின் மகன்?

    தாமஸ் ஆல்வா எடிசன்.

    * மெழுகுவர்த்தி வியாபாரியின் மகன்?

    பெஞ்சமின் பிராங்க்ளின்.

    * கட்டிடத் தொழிலாளியின் மகன்?

    ஹிட்லர்

    * செருப்பு தைத்த தொழிலாளியின் மகன்?

    ஆபிரகாம் லிங்கன்.


    - அ.நெüபல் ஹபீப், நெல்லை.


    Source:dinamani.com
Working...
X