Announcement

Collapse
No announcement yet.

ஜூடோ,கராத்தே

Collapse
X
 
  • Filter
  • Time
  • Show
Clear All
new posts

  • ஜூடோ,கராத்தே


    ஜூடோ



    பண்டைக் காலத்தில் ஜப்பானியர்கள் தற்காப்புக்குப் பயன்படுத்திவந்த சண்டைக்கலை "ஜூஜூட்சு' என்பதாகும். இந்தக் கலை ஜிகாரோ கானு என்பவரால் சற்று மாறுபட்ட நுணுக்கங்களுடன் "ஜூடோ' என்று பெயர் மாற்றம் செய்யப்பட்டது. ஜூடோ என்ற சொல்லின் பொருள்: சாதுவான வழி.

    கராத்தே


    இந்தியாவில் வாழ்ந்த புத்த பிட்சுகள் விலங்குகளிடமிருந்து தம்மைக் காத்துக் கொள்ளக் கற்ற கலையே கராத்தே. இக்கலை, இந்தியாவில் இருந்துதான் ஜப்பானுக்குச் சென்றது என்பர். கராத்தே என்ற ஜப்பானிய சொல்லிற்கு "வெறும் கை' என்று பொருள்.


    - டி.எஸ்.பாலு, சென்னை.


    Source:dinamani
Working...
X