Announcement

Collapse
No announcement yet.

குரு சொல்லும்போதுதான் அது மந்திர ரூபம் ப

Collapse
X
 
  • Filter
  • Time
  • Show
Clear All
new posts

  • குரு சொல்லும்போதுதான் அது மந்திர ரூபம் ப

    குரு சொல்லும்போதுதான் அது மந்திர ரூபம் பெறுகிறது.

    ஒரு மந்திரம் என்பது சப்தங்களின் தொகுப்புதான் என்றாலும் தகுதி உடைய ஒருவருக்கு, சாஸ்திர விதிகளின் படி, ஒரு குரு சொல்லும்போதுதான் அது மந்திர ரூபம் பெறுகிறது. இதனால்தான் புத்தகத்தில் இருந்து கற்கும் மந்திரங்கள் பலன் தருவதில்லை. இதை அறியாததால் மந்திரங்களைக் குறைத்து மதிப்பிடுகின்றனர்.
    தகுதி உடைய ஒருவர்கூட சாஸ்திர விதிகளின்படி மந்திரங்களைச் சொன்னால்தான் பலன் கிடைக்கும்.அப்படி இருக்கையில் தகுதி இல்லாதோர் விதிமுறைகளைப் பின்பற்றாதவாறு மந்திரங்களைச் சொன்னால் நல்ல விளைவுகளைவிட எதிரிடை விளைவுகளைத்தான் எதிர்பார்க்கலாம். மந்திர விஷயங்களில் சாஸ்திரங்கள் சொல்லுவதைத்தான் நாம் பின்பற்றவேண்டும்.

    (1969 ஆம் ஆண்டில் மதுரை ஜில்லா தென்கரையில் உள்ள ஸ்ரீ ஞானானந்த க்ரந்தப் ப்ரகாசன சமிதி வெளியிட்ட பொன்மொழிகள் என்ற ஆங்கிலப் என்ற புத்தகத்தில் இருந்து மொழி பெயர்க்கப்பட்டது)




    Source:Swarnagiri Vasan
Working...
X