Announcement

Collapse
No announcement yet.

பெண் என்றாளே சுமைதாங்கி தானோ?

Collapse
X
 
  • Filter
  • Time
  • Show
Clear All
new posts

  • பெண் என்றாளே சுமைதாங்கி தானோ?

    பெண் என்றாளே சுமைதாங்கி தானோ?


    ஒரு தாய்
    எந்த வயதிலும்
    தன் பிள்ளைகளை
    சுமப்பாள்

    உள்ளேயும் சுமந்து
    வெளியுலும் சுமக்கிறாள்

    தாய் என்றுமே
    தன் பிள்ளைகளை
    பாரமாக நினைத்தது இல்லை

    பிள்ளைகள்தான்
    தாயை பாரமாக நினைக்கிறார்கள்

    பெண் என்றாளே
    சுமைதாங்கி தானோ?



    Click image for larger version

Name:	Sumai.jpg
Views:	1
Size:	42.1 KB
ID:	35427

    Source: FB

  • #2
    Re: பெண் என்றாளே சுமைதாங்கி தானோ?

    Mother is always Sumai Thangi in the world

    Comment

    Working...
    X