Announcement

Collapse
No announcement yet.

சுரை*க்கா*யி*ன் மருத்துவ குணங்க*ள்

Collapse
X
 
  • Filter
  • Time
  • Show
Clear All
new posts

  • சுரை*க்கா*யி*ன் மருத்துவ குணங்க*ள்

    சுரை*க்கா*ய் *நீ*ர்*ச்ச*த்து *மிகு*ந்தது. இ*தி*ல் வை*ட்ட*மி*ன் *பி2, இரு*ம்பு*ச் ச*த்து, சு*ண்ணா*ம்பு*ச் ச*த்து, புரத*ம் ஆ*கியவை உ*ள்ளன. சுரை*க்காயை சமை*த்து உண்டு வந்தால் உட*ல் *வீ*க்*க*ம் குறையு*ம். *சிறு*நீ*ர் *அ*திகமாக இற*ங்கு*ம்.

    இதை க*ர்*ப்*பி*ணி*ப் பெ*ண்க*ள் பாத *வீ*க்க*ம் குறைய சமை*த்து உ*ண்ணலா*ம். சுரை*க்கா*ய், துள*சி, ஆடாதோடை ஆ*கியவ*ற்றை ஒ*ன்*றிர*ண்டாக நறு*க்*கி, அவ*ற்றுட*ன் சு*க்கு, *தி*ப்*பி*லி, ப*ற்படாக*ம், கோரை*க் *கிழ*ங்கு சே*ர்*த்து கஷாய*மி*ட்டு குடி*த்து வர கு*ளி*ர் கா*ய்*ச்ச*ல் குணமாகு*ம்.

    சுரை*க்கொடியை பூ*ண்டுட*ன் சே*ர்*த்து சமை*த்து உ*ண்டு வ*ந்தாலோ அ*ல்லது கொடியை *நீ*ர்*வி*ட்டு*க் கா*ய்*ச்*சி கஷாயமா*க்*கி*க் குடி*த்து வ*ந்தாலோ, உட*லி*ல் த*ங்*கிய *நீர் வெ*ளியா**கி, உட*ல் **வீ*க்க*த்தை குறை*க்கு*ம். சுரை*க்கொடி இலையை ஒ*ன்*றிர*ண்டாக நறு*க்*கி *நீ*ர்*வி*ட்டு*க் கா*ய்**ச்*சி ச*ர்*க்கரை சே*ர்*த்து குடி*த்து வர காமாலை குணமாகு*ம்.
Working...
X