கணபதிக்கு
தேங்காய் எண்ணெய் உகந்ததாகும்.

* முருகனுக்கு நெய் தீபம் உபயோகப்படுத்துவது நல்லது.

* ருத்ராரி தேவதைக்கு இலுப்பை எண்ணெய் ஏற்றது.

* தேவிக்கு ஐந்து வகை எண்ணெய் உபயோகிக்கலாம்.

* நாராயணனுக்கு நல்லெண்ணெய் ஏற்றதாகும்.

* மகாலட்சுமிக்கு நெய் உபயோகப்படுத்தலாம்.

* சர்வ தேவதைகளுக்கு நல்லெண்ணெய் உகந்தது.

Dear you, Thanks for Visiting Brahmins Net!
JaiHind! Feel free to post whatever you think useful, legal or humer! Click here to Invite Friends* குலதெய்வத்திற்கு இலுப்பை எண்ணெய், நெய் மற்றும் நல்லெண்ணெய் இவை மூன்றும் உபயோகிக்கலாம்.