ஶ்ரீ:
பொங்கல்பானை போன்றவை படத்துடன் தெளிவாகக் குறிப்பிடப்பட்டிருக்கும்.

Dear you, Thanks for Visiting Brahmins Net!
JaiHind! Feel free to post whatever you think useful, legal or humer! Click here to Invite Friends



பஞ்சாங்கத்தின் அடக்கவிலை ரூ 12
நன்கொடை குறைந்தது ரூ 150 செலுத்தி 10 பஞ்சாங்கங்கள் வரை
தமிழகத்திற்குள் எங்கும் அனுப்பி வைக்கும்படி கோரலாம்.

வெளி மாநிலம், வெளி நாடுகளுக்கு அனுப்பிவைக்க எவ்வளவு செலவாகும்
என்பது தெரியாது. எப்படி அனுப்பவேண்டும் என்ற வழிமுறையுடன், எவ்வளவு
செலவு ஆகுமோ அதையும் சேர்த்துச் செலுத்தினால் அனுப்பி வைக்கப்படும்.

மேற்கண்ட பதிவில் உள்ள படத்தில்
வங்கிக் கணக்கு விபரம், மற்றும் தபால் முகவரி இரண்டும் கொடுக்கப்பட்டுள்ளதை கவனிக்கவும்.
நன்றி,
என்.வி.எஸ்