பதினான்கு உலகங்கள் 2 x 7
-------------------------------------------------------------------

பூமிக்கு மேலே 7 உலகமும், பூமிக்கு கீழே அதாவது பாதாளத்தில் 7 உலகமும் இருப்பதாக புராணங்கள் தெரிவிக்கின்றன. அந்த 14 உலகங்களின் பெயர்கள் மற்றும் அதில் யார் வசிக்கிறார் கள் என்ற விவரங்கள் உங்களுக்கு தெறியுமா? அறிந்து கொள்ள தொடர்ந்து படியுங்கள்.
------------------------------------------------------------------------------------------------------------------------------------------

பூமிக்கு மேலே உள்ள 7 உலகங்கள்:-
-----------------------------------------------------------------

1) சத்தியலோகம் - பிரம்மன்,
2) தபோலோகம் - தேவதைகள்,
3) ஜனோலோகம் - பித்ருக்கள்,
4) சொர்க்கம் - இந்திரன் மற்றும் தேவர்கள்
5) மஹர்லோகம் - முனிவர்கள்,
6) புனர்லோகம் - கிரகங்கள், நட்சத்திர தேவதைகள்,
7) பூலோகம் - மனிதர்கள், விலங்குகள் (ஒன்று முதல் ஆறு அறிவு படைத்த உயிரினங்கள்).

பூமிக்கு உள்ளே / கீழேபாதாளத்தில் 7 லோகங்கள் உண்டு. அவை வருமாறு:-

Dear you, Thanks for Visiting Brahmins Net!
JaiHind! Feel free to post whatever you think useful, legal or humer! Click here to Invite Friends
1) அதல லோகம், 2) விதல லோகம் - அரக்கர்கள்,
3) சுதலலோகம் - அரக்கர் குலத்தில் பிறந்தாலும் உலகளந்த நாயகனால் ஆட்கொள்ளப்பட்ட மகாபலி,
4) தலாதல லோகம் - மாயாவிகள்,
5) மகாதல லோகம் - புகழ்பெற்ற அசுரர்கள்,
6) பாதாள லோகம் - வாசுகி முதலான பாம்புகள்,
7) ரஸாதல லோகம் - அசுர ஆசான்கள்.


N Ramakrishnan -உலக பிராமணர்கள்..WORLD BRAHMINS