அருள்மிகு ஆத்மநாதேஸ்வரர் திருக்கோயில்


Click image for larger version. 

Name:	Atma.jpg 
Views:	9 
Size:	71.9 KB 
ID:	1570

அருள்மிகு ஆத்மநாதேசுவரர் திருக்கோயில், திருவாலம் பொழில் அஞ்சல், திருப்பந்துருத்தி - 613 103. வழி - திருக்கண்டியூர். திருவையாறு வட்டம், தஞ்சாவூர் மாவட்டம்.

காலை 7 மணி முதல் 12 மணி வரை, மாலை 4 மணி முதல் இரவு 8 மணி வரை திறந்திருக்கும்.+91 - 4365 - 284 573, 322 290

காசிபர், அஷ்டவசுக்கள் வழிபட்டது.

கோயிலில் சுப்பிரமணியர், நவக்கிரகங்கள், நால்வர் சன்னதிகள் உள்ளது.

இத்தலத்தில் உள்ள வெண் பொற்றாமரைக்குளத்தில் இந்திரன் நீராடி சாப விமோசனம் பெற்றான். நந்தியின் திருமணத்தை சுந்தரருக்கு ஞாபகப்படுத்திய தலம் இது.

Dear you, Thanks for Visiting Brahmins Net!
JaiHind! Feel free to post whatever you think useful, legal or humer! Click here to Invite Friendsஇத்தலத்து அம்மனை வழிபட்டால் ஞானம் கிடைக்கும் என்பது ஐதீகம்.

திருமணத்தடை நீங்கவும், குழந்தைப்பேறு வேண்டியும், கல்வி, கேள்விகளில் சிறந்து விளங்கவும் இத்தல இறைவனிடம் பிரார்த்தனை செய்துகொள்கின்றனர்.

http://temple.dinamalar