* குழந்தை ஒரு தேவதை கால்களே அதன் சிறகுகள்

*குறைந்த வார்தை மேலானப்ராத்தனையாகும்

*மென்மையான சொல் இரும்பு வாசலை திறக்கிரது

*சாந்தமாகச்செல்பவன் பாதுகாப்பாக செல்கிறான்

*சிறு சிறு வெட்டுக்கள்தான் பெரிய மரங்களை வீழ்த்துகின்றன

Dear you, Thanks for Visiting Brahmins Net!
JaiHind! Feel free to post whatever you think useful, legal or humer! Click here to Invite Friends