*பொருமையாக இருக்க முடியுமானால் உலகிலுல்ல அனைத்தையும் பெறமுடியும்

*இளமை முன்னே பார்க்கிறது, முதுமை திரும்பி பார்க்கிறது

Dear you, Thanks for Visiting Brahmins Net!
JaiHind! Feel free to post whatever you think useful, legal or humer! Click here to Invite Friends*ஒரு நல்லது செய்ய கெட்ட நேரமென்று ஒன்று எப்போதுமில்லை.

*கற்றோருக்கு சென்ற இடம் எல்லாம் சிறப்பு

*தூங்குபவனை எளிதில் எழுப்பலாம் ஆனால் தூங்குபவன்போல் பாசாங்கு செய்பவனை எழுப்பமுடியாது