----- ----------------------------------------------------------------------------------------------------------------------------
அறுபதாம் கல்யாணத்திற்கு அறுபது கலசம் வைக்க வருஷ தேவதைகள்.
அறுபது ஸம்வத்சர
வருடங்கள் தேவதைகள்.============== பெயர் விவரம்
-------------------------- -----------------------------------------------------------------------------------------------------------
1 ப்ரபவ====== ப்ருஹ்மா
2 விபவ===== விஷ்ணு
3. சுக்ல====== ருத்ரன்.================ மும்மூர்த்திகள்
4 ப்ரமோத===== கணபதி================ சிவ பரமான மூர்த்திகள்.
5 ப்ராஜாபதி ========== சக்தி
6. ஆங்கீரஸ=========== குமரன்
7. ஶ்ரீமுக====== வள்ளி


8 பவ========= கெளரி
9. யுவ========== ப்ராஹ்மி ================= ஸப்த கன்னியர்.
10. தாத்ரு===== மாஹேஸ்வரி
11. ஈச்வர====== கெளமாரி
12. பஹுதான்ய====== வைஷ்ணவீ
13. ப்ரமாதி==== வாராஹி
14. விக்ரம==== மாஹேந்த்ரீ
15 விருஷ==== சாமுண்டி
16. சித்ரபாநு=== ஆரோகம்========= சூரியனின் பெயர்கள்.
17. சுபானு===== ப்ராஜம்.
18. தாரண==== படரம்


19. பார்திப===== பதங்கம்.
20. வ்யய====== ஸ்வர்ணரம்.
21. ஸர்வஜித்===== ஜ்யோதிஷிமந்தம்======= அருண.ப்ர.1.
22. ஸர்வதாரி விபாஸம்

Dear you, Thanks for Visiting Brahmins Net!
JaiHind! Feel free to post whatever you think useful, legal or humer! Click here to Invite Friends
2 3. விரோதி===== கஷ்யபம்
24 விக்ருதி===== ரவி
25. கர========= ஸூர்யன்
26. நந்தன==== பாநு
27. விஜய===== ககம்


28 ஜய ========= பூஷ்ணம்
29. மன்மத===== ஹிரண்யகர்பம்
30 துர்முக====== மரீசி
31. ஹேவிளம்பி======= ஆதித்யன்
32. விளம்பீ======= ஸவிதாரம்
33 விகாரி======= அர்கம்


34 சார்வரி==== பாஸ்கரன்
35 ப்லவ====== அக்னி
36. சுபக்ருத்==== ஜாதவேதஸம்.
37. சோபக்ருத்======== ஸஹோஜஸம்
38 க்ரோதி===== அஜிராப்ரபவம்


39. விசுவாவசு========== வைசுவாநரம்
40. பராபவ===== நர்யாபஸம்
41. ப்லவங்க========== பங்க்திராதஸம்
42 கீலக======== விஸர்பிணம்


43 ஸெளம்ய========== மத்ஸ்யம்=========== திருமாலின்
44 ஸாதாரன ========= கூர்மம்============= அவதாரங்கள்.
45 விரோதிக்ருத்========= வராஹம்
46 பரீதாவி========= ந்ருஸிம்ஹம்
47 ப்ரமாதி========= வாமநம்
48 ஆனந்த====== பரசுராமன்
49 ராக்ஷஸ===== ராமன்
50 நள========= பலராமன்
51 பிங்கள====== க்ருஷ்ணர்
52 காளயுக்த =========== கல்கி


53 ஸித்தார்த ------------ புத்தர்
54 ரெளத்ர----------- துர்கை============= அநுக்ரஹ
55 துர்மதி---------- யாதுதானம்======== தேவதைகள்.
56 துந்துபி------------ பைரவர்


57 ருத்ரோத்காரி--------------- ஹநூமார்
58 ரக்தாக்ஷி---------- ஸரஸ்வதி
59 க்ரோதன------------ தாக்ஷாயணி
60 அக்ஷய--------------- லக்ஷ்மி