Announcement

Collapse
No announcement yet.

சஷ்டி அப்த பூர்த்தி

Collapse
X
 
  • Filter
  • Time
  • Show
Clear All
new posts

  • சஷ்டி அப்த பூர்த்தி

    --------------------------------------------------------------------------------------------------------------------------- தமிழ் மாதம்.========வேதத்தில்=============


    மாதப்பெயர்.
    ----------------------------------------------------------------------------------------------------------------------------------


    சித்திரை ---------------- மது மாசம்.
    வைகாசி------------------ மாதவ மாசம்.
    ஆனி------------------ சுக்ர மாசம்


    ஆடி------------------ சுசி மாதம்.
    ஆவணி------------------- நபோ மாதம்.
    புரட்டாசி-------------------- நபஸ்ய மாதம்




    ஐப்பசி-------------------- இஷ மாதம்.
    கார்த்திகை----------------- ஊர்ஜ மாதம்
    மார்கழி------------------ ஸஹ மாதம்


    தை------------------ ஸஹஸ்ய மாதம்.
    மாசி------------------ தபோ மாதம்
    பங்குனி------------------ தபஸ்ய மாதம்.




    சுக்ல பக்ஷம்.=======தேவதை======சந்திரன்.
    க்ருஷ்ண பக்ஷம்=====தேவதை=====ஸுர்யன்.




    ப்ரதமை திதி========தேவதை=====அக்னி.
    துதியை===================ப்ரஹ்மா
    த்ரிதியை=============கெளரி


    சதுர்த்தி=======கணேசன்.
    பஞ்சமி========ஸர்பம்.
    சஷ்டி===========ஷண்முகன்


    ஸப்தமி==========ஆதித்யன்.
    அஷ்டமி=====ருத்ரன்.
    நவமி========துர்கா


    தசமி========ஆதிஷேசன்.
    ஏகாதசி=======தர்மம்.
    த்வாதசி======விஷ்ணு


    த்ரயோதசி======காமம்.
    சதுர்தசி=======கலிபூபதி
    பெளர்ணமி=====சந்த்ரன்.
    அமாவாசை======பித்ருந்.




    -------------- ----- --------------------------------------------------------------------------------------------
    வாரம்===========தேவதை=======அதிதேவதை=========ப்ரதிஅதிதேவதை
    ------------- -----------------------------------------------------------------------------------------------------
    ஞாயிறு.------- ஸுரியன்----------. அக்னி ---------------------- சிவன்.
    திங்கள்---------- சந்திரன்------------ ஜலம் ---------------------- துர்கை
    செவ்வாய்------------. அங்காரகன்-----. பூமி ------------------------ குஹன்.


    புதன்----------------- புதன்------------------ விஷ்ணு--------------- விஷ்ணு
    வியாழன்------------. குரு----------------- இந்த்ரன்---------------- ப்ருஹ்மா


    வெள்ளி-------------------- சுக்ரன்---------------- இந்த்ராணி------------- இந்த்ரன்.


    சனி---------------------------- சனி------------------ ப்ரஹஸ்பதி ------------ யமன்.


    -------------------------------------------------------------------------------------------------------------------------------------------


    அஷ்ட வசுக்கள்.:--துருவன்,; அத்த்வரம்;; ஸோமம்;; அப:;; அநிலம்; அநலம்;;
    ப்ரத்யூஷம்;; ப்ரபாசம்;;




    ஏகாதச ருத்திரர்கள்:-வீரபத்ரன்;; சம்பு;;கிரீசன்;;பைரவன்;;பிநாகிநம்;;ஸ்தாணு
    பர்கம்;;ஸதாசிவம்;; ஸ்மராரி;;சிவன்;;ஹரன்;;


    ஸப்த மருத் தேவதைகள்:--ஆவஹ மருத்; விவஹ மருத்;; ப்ரவஹ மருத்;;
    உத்வஹ மருத்;;ஸம்வஹ மருத்;;பரிவஹ மருத்;;ப்ரவஹ மருத்.


    துவாதச ஆதித்யர்:--தாதாரம்;;அர்யமா; மித்ரன்;;அருணன்; அம்சு;;பகன்;;
    இந்த்ரம்;;விவஸ்வந்தம்;;பூஷனம்;;;பர்ஜன்யம்;;த்வஷ்டாரம்;;விஷ்ணு.



    .

  • #2
    Re: சஷ்டி அப்த பூர்த்தி

    ----- ----------------------------------------------------------------------------------------------------------------------------
    அறுபதாம் கல்யாணத்திற்கு அறுபது கலசம் வைக்க வருஷ தேவதைகள்.
    அறுபது ஸம்வத்சர
    வருடங்கள் தேவதைகள்.============== பெயர் விவரம்
    -------------------------- -----------------------------------------------------------------------------------------------------------
    1 ப்ரபவ====== ப்ருஹ்மா
    2 விபவ===== விஷ்ணு
    3. சுக்ல====== ருத்ரன்.================ மும்மூர்த்திகள்
    4 ப்ரமோத===== கணபதி================ சிவ பரமான மூர்த்திகள்.
    5 ப்ராஜாபதி ========== சக்தி
    6. ஆங்கீரஸ=========== குமரன்
    7. ஶ்ரீமுக====== வள்ளி


    8 பவ========= கெளரி
    9. யுவ========== ப்ராஹ்மி ================= ஸப்த கன்னியர்.
    10. தாத்ரு===== மாஹேஸ்வரி
    11. ஈச்வர====== கெளமாரி
    12. பஹுதான்ய====== வைஷ்ணவீ




    13. ப்ரமாதி==== வாராஹி
    14. விக்ரம==== மாஹேந்த்ரீ
    15 விருஷ==== சாமுண்டி
    16. சித்ரபாநு=== ஆரோகம்========= சூரியனின் பெயர்கள்.
    17. சுபானு===== ப்ராஜம்.
    18. தாரண==== படரம்


    19. பார்திப===== பதங்கம்.
    20. வ்யய====== ஸ்வர்ணரம்.
    21. ஸர்வஜித்===== ஜ்யோதிஷிமந்தம்======= அருண.ப்ர.1.
    22. ஸர்வதாரி விபாஸம்


    2 3. விரோதி===== கஷ்யபம்
    24 விக்ருதி===== ரவி
    25. கர========= ஸூர்யன்
    26. நந்தன==== பாநு
    27. விஜய===== ககம்


    28 ஜய ========= பூஷ்ணம்
    29. மன்மத===== ஹிரண்யகர்பம்
    30 துர்முக====== மரீசி
    31. ஹேவிளம்பி======= ஆதித்யன்
    32. விளம்பீ======= ஸவிதாரம்
    33 விகாரி======= அர்கம்


    34 சார்வரி==== பாஸ்கரன்
    35 ப்லவ====== அக்னி
    36. சுபக்ருத்==== ஜாதவேதஸம்.
    37. சோபக்ருத்======== ஸஹோஜஸம்
    38 க்ரோதி===== அஜிராப்ரபவம்


    39. விசுவாவசு========== வைசுவாநரம்
    40. பராபவ===== நர்யாபஸம்
    41. ப்லவங்க========== பங்க்திராதஸம்
    42 கீலக======== விஸர்பிணம்


    43 ஸெளம்ய========== மத்ஸ்யம்=========== திருமாலின்
    44 ஸாதாரன ========= கூர்மம்============= அவதாரங்கள்.
    45 விரோதிக்ருத்========= வராஹம்
    46 பரீதாவி========= ந்ருஸிம்ஹம்
    47 ப்ரமாதி========= வாமநம்




    48 ஆனந்த====== பரசுராமன்
    49 ராக்ஷஸ===== ராமன்
    50 நள========= பலராமன்
    51 பிங்கள====== க்ருஷ்ணர்
    52 காளயுக்த =========== கல்கி


    53 ஸித்தார்த ------------ புத்தர்
    54 ரெளத்ர----------- துர்கை============= அநுக்ரஹ
    55 துர்மதி---------- யாதுதானம்======== தேவதைகள்.
    56 துந்துபி------------ பைரவர்


    57 ருத்ரோத்காரி--------------- ஹநூமார்
    58 ரக்தாக்ஷி---------- ஸரஸ்வதி
    59 க்ரோதன------------ தாக்ஷாயணி
    60 அக்ஷய--------------- லக்ஷ்மி

    Comment

    Working...
    X