சுப காரியங்களின் போது வரிக்காமலேயே வருகை தந்து ஆசி வழங்க காத்திருக்கும் பிதுர் தேவதைகளுக்கு , தர்மம், அர்த்தம்,காமம் மோக்ஷம். ஆகியவற்றின் வளர்ச்சி வேண்டி , சுப கார்யத்தை தொடங்குமுன் ,செய்ய

ப்படும் ஆராதனையே அப்யுதய ச்ராத்தம் அல்லது நாந்தி ச்ராத்தம். ஆலய நிகழ்ச்சிகளில் நாந்தி செய்யும் வழக்கமில்லை. அந்தணர்களுக்கு தாநம் வழங்க வேண்டும்.

ஶ்ரீ ருத்ர ஏகாதசினி யாக்ய /சஷ்டி அப்தபூர்த்தி/ கர்மாங்க பூதே அஸ்மின் அப்யுதயே ஸத்ய வஸு ஸம்ஞயகாநாம் விஸ்வேஷாம் தேவானாம் (2 முறை தத்தம் கொடுக்க வேண்டும்). ப்ரபிதாமஹி ,பிதாமஹி, மாத்ரூணாம் நாந்தி முகானாம் 2 முறை தத்தம் கொடுக்க வேண்டும்.

தாய் உயிருடன் இருந்தால் யஜமானன் இந்த தத்தம் கொடுப்பதில்லை.
ப்ரபிதாமஹ, பிதாமஹ, பித்ரூணாம் நாந்தி முகாநாம் (2 முறை தத்தம் கொடுக்க வேண்டும்). ஸபத்நீக மாது: ப்ரபிதாமஹ,மாது: பிதாமஹ; மாதாமஹாநாம் நாந்தி முகானாம் ( 2 முறை தத்தம் கொடுக்க வேண்டும்)

நாந்தி ஸம்ரக்ஷக மஹா விஷ்ணோச்ச த்ருப்தியர்த்தம் இதம் ஹிரண்யம் ச தக்ஷிணாகம் ச தாம்பூலம் நாந்தி முகேப்ய: ப்ராஹ்மனேப்ய: தேப்யஸ்தேப்ய: ஸம்ப்ரததே ந மம

மயா ஹிரண்யரூபேணே க்ருதம் அப்யுதயம் ஸம்பந்நம்
ப்ரார்த்தனை: இடா தே வஹூர் மநுர் யஜ்ஞநீர் ப்ருஹஸ்பதி ருக்தாமதாநி ஷகும்ஷிஷத் விச்வே தேவா: ஸூக்தவாச: ப்ருதிவீ மாதர் மாமா ஹிகும்ஸீர் மது மநிஷ்யே மது ஜநிஷ்யே மது வக்ஷ்யாமி மது வதிஷ்யாமி, மதுமதீன் தேவேப்யோ வாசமுத்யாஸகும் சுஷ்ரூஷேண்யாம் மனுஷ்யேப்யஸ் தம்மாதேவா அவந்து ஷோபாயை பிதரோநு மதந்து;

இட ஏஹி; அதித ஏஹி; ஸரஸ்வதி ஏஹி; ஷோபநம்; ஷோபநம்; ஷோபநம்; நாந்தி ஷோபந தேவதா: பிதர: ப்ரீயந்தாம்; மன: ஸம்பாதியதாம்; ( ஸமாஹித மநஸ: ஸ்ம:. ப்ரஸீதந்து; பவந்த: (ப்ரஸன்னா:ஸ்ம: ஶ்ரீரஸ்த்விதி பவந்தோ ப்ருவந்து; நாந்தி ஷோபந தேவதா: ப்ரஸாத ஸித்திரஸ்து. அக்ஷதை போடவும். புண்யாஹவாசனம் செய்யவும்.

அஸ்வத்த ப்ரத்க்ஷிணம், ஸூர்ய நமஸ்காரம், ஆயுஷ்ய ஹோமம் ஆகியவை செய்ய வேண்டும். ஸூர்ய தரிசனம் செய்யவும். ப்ராண ப்ரதிஷ்டை செய்து ப்ரதான தேவதையான அம்ருத ம்ருத்யுஞ்ஜயர் . த்யானம், ஆவாஹனம் செய்க.

ம்ருத்யுஞ்ஜயர் த்யான ஸ்லோகம்: த்யாயேந் ம்ருத்யுஞ்ஜயம் ஸாம்பம் நீலகண்டம் ச்துர்புஜம்; சந்த்ரகோடி ப்ரதீகாசம் பூர்ண சந்த்ர நிபாநநம்
பிம்பாதரம் விரூபாக்ஷம் ச்ந்த்ராலங்க்ருத மஸ்தகம் அக்ஷ மாலாம் த்தாநம் ச வரதஞ்சாபயப்ரதம்.
மஹார்ஹ குண்டல தரம் ஹாராலங்க்ருத வக்ஷஸம் பஸ்மோதூளித ஸர்வாங்கம் பாலநேத்ர விராஜிதம் வ்யாக்ர ஸர்ம பரீதாநம் வ்யாள யஜ்ஞோபவீதிநம் பார்வத்யா ஸஹிதம் தேவம் ஸர்வாபீஷ்ட அர்பணோத்யதம்.

ஏஹி ஸர்வ ஜகன்னாத ம்ருத்யுஞ்ஜய ஸதாசிவ மம பீடாம் ஹர க்ஷிப்ரம் ப்ரஸந்நோ வரதோ பவ; என்று ம்ருத்யுஞ்ஜயரை ப்ரார்திக்கவும். த்ரயம்பகம் மந்திரம் சொல்லி ஆவாஹனம்.

திக் பாலகர்கள் த்யானம் ஆவாஹனம்; இந்திர த்யானம் ஏஹ்யேஹி ஸுர ராஜேந்திர ஸர்வலோகைக நாயக; பூஜாம் க்ருஹாண க்ருபயா ஸர்வாந் தோஷாந் அபாகுரு. த்ராதாரமிந்திரம்மவிதார மிந்திரம்ஹூவே ஹூவே ஹூவகும் சுர மிந்த்ரம். ஹூவேனு சக்ரம் புருஹூத மிந்தரகும் ஸ்வஸ்தி நோமகவாதாத் விந்தர: என்ற மந்திரத்தால் அஸ்மின் கலசே/ அசிகரனே இந்த்ரம் ஆவாஹயாமி..

அக்நி த்யானம்: சப்த ஹஸ்த ச்துஷ்ச்ருங்க ஸர்வலோக ப்ரகாசக; க்ருஹாண பூஜாம் க்ருபயா ஸுஸ்திரோ பவ்விஷ்டரே. த்வன்னோ அக்னே வருணஸ்ய வித்வான் தேவஸ்ய ஹேடோ அவயாஹி ஸீஷ்டா: யஜிஷ்டோ வன்ஹிதம: யோசசுசாசான: விஷ்வாத் வேஷாகும்ஹி ப்ரமுமுத்யஸ்மத் அஸ்மின் கலஸே அக்னிம் த்யாயாமி ஆவாஹயாமி.

யம த்யாநம்: கால தண்டதர ஶ்ரீமந் மஹாமஹிஷ வாஹந; ஏஹ்யேஹி ஸுபகாகார தர்மராஜ நமோஸ்துதே. ஸுகந்ந:பந்தாம் அபயம் க்ருணோது யஸ்மின் நக்ஷதிரே யம ஏதி ராஜா. யஸ்மின்னேன மப்ய ஷிஞ்சந்த தேவா: ததஸ்ய சித்ரகும் ஹவிஷா யஜாம அஸ்மின் கலஸே யமம் த்யாயாமி;ஆவாஹயாமி.

நிர்ருதி த்யாநம்: ரக்ஷோ நிர்ருதே ஶ்ரீமந் ஷிவபூஜாத்த வைபவ. ஏஹ்யத்ர பூஜாம் க்ருஹ்ணீஷ்வ ரக்ஷ மாம க்ருபயா விபோ. அஸூந்வந்த மயஜமான மிச்ச.தேனஸ்வேத்யான் தஸ்கரஸ்யான் வேஷி. அன்ய மஸ்மத் இச்ச ஸாதயித்வா நமோ தேவி நிர்ருதே துப்யமஸ்து. அஸ்மின் கலஸே நிர்ருதிம்
த்யாயாமி. ஆவாஹயாமி.

வருண த்யாநம்: நாகபாஷதர ஶ்ரீமந். நக்ரவாஹ ஜலேச்வர; பூஜாம் க்ருஹாண மத்தத்தாம் ஸாந்நித்யம் குரு தே நம: தத்வாயாமி ப்ரம்ஹணா வந்தமான: ததா சாஸ்தே யஜமானோ ஹவிர்பிஹி . அஹேடமானோ வருண இஹபோதி உரிச்கும் ஸமான ஆயு: ப்ரமோஷி:. அஸ்மின் கலஸே வருணம் த்யாயாமி. ஆவாஹயாமி.

வாயு த்யாநம்: வாயோ சர்வ ஜகத் ப்ராண: க்ருஷ்ண ஸாரங்க வாஹந பூஜாம் க்ருஹாந க்ருபயா ஸாந்நித்யம் குரு ஸர்வதா. ஆநோநியுத்பி::சஸசீநீபிரத்வரம். .ஸஹஸ்ரணீபி: உபயாஹி யஞ்யம் வாயோ அஸ்மின் ஹவிஷ மாதயத்வவ யூயம் பாத:ஸ்வஸ்திபிஹி சதான: அஸ்மின்
கலஸே வாயு த்யாயாமி ஆவாஹயாமி.

குபேர த்யாநம்: நர வாஹந யக்ஷேச சர்வ புண்ய ஜநேஸ்வர. ஆவாஹிதோ மயா தேவ பூஜாம் மே சபலாம் குரு. ராஜாதி ராஜாய ப்ரஸஹ்ய சாஹினே நமோ வயம் வை ஷ்ரவனாய குர்மஹே சமேகா மாங் காம காமாய மஹ்யம் காமேஸ்வரோ வை ஷ்ரவனோ த்தாது. குபேராஜ வைஷ்ரவனாய மஹா ராஜாய நமஹ. அஸ்மின் கலசே குபேரன் த்யாயாமி. ஆவாஹயாமி .

ஈசாந த்யாநம்: ஏஹீசான நமஸ்துப்யம் ம்ருத்யுஞ்ஜய மஹேஷ்வர. பூஜாம் க்ருஹாண க்ருபயா மதநுக்ரஹ காங்க்ஷயா. தமீசாணம் ஜகத: தஸ்துஷஸ்பதிம் தியம் ஜின்வமவஹே ஸூமஹே வயம் பூஷாணோ யதா வேத ஸா மஸத் வ்ருதே . ரக்ஷிதா பாயு ரதப்த: ஸ்வஸ்தயே. அஸ்மின் கலஸே ஈசாநன் த்யாயாமி. ஆவாஹயாமி. .

ப்ருஹ்ம த்யாநம்: த்யாயாமி சாரதா நாதம் ப்ருஹ்மாணம் பரமேஷ்டிநம். ஹம்ஸாரூடம் சதுர்வக்த்ரம் ஸத்ய லோக நிவாஸிநம். காயத்ரியா ச ஸரஸ்வத்யா ஸாவித்ரியா ச ஸமன்விதம்
ஏஹி சர்வ ஜகன்னாத ப்ருஹ்மந் லோக பிதாமஹ: க்ருஹாண மத் க்ருதாம் பூஜாம் தீர்க்கமாயுஷ்ச தேஹிமே ப்ருஹ்மஜ்ஜ்ஞாநம்:: என்ற மந்திரதால் ஆவாஹணம்.

விஷ்ணு த்யாநம்: ஷாந்தாகாரம் புஜக சயனம் பத்மனாபம் சுரேசம் விஸ்வாகாரம் க்கந ஸத்ருசம் மேக வர்ணம் ஷுபாங்கம். லக்ஷ்மீ காந்தம் கமலநயநம் யோகி ஹ்ருத் த்யாந கம்யம் வந்தே விஷ்ணும் பவபய ஹரம் ஸர்வ லோகைக நாதம்.

மேக ச்யாமம் பீதகெளசேய வாஸம் ஶ்ரீ வத்ஸாங்கம் கெளஸ்துபோத் பாஸி தாங்கம் . புண்யோபேதம் புண்டரி காயதாக்ஷம் விஷ்ணும் வந்தே ஸர்வ லோகைக நாதம்.ஏஹ்யேஹி பகவந் விஷ்ணோ சங்க சக்ர கதாதர

மயா க்ருதாம் இமாம் பூஜாம் க்ருஹாண ரமயா ஸஹ: தத் விஷ்ணோ
என்ற மந்திரத்தால் ஆவாஹநம்.

ருத்ர த்யானம். மஹாதேவ ஜடாமெளளே ச்ந்த்ரசேகர தூர்ஜடே; மயா க்ருதாம் இமாம் பூஜாம் க்ருஹாண பரமேஷ்வர த்வமக்ந என்ற மந்திரதால் ஆவாஹநம்..

மார்கண்டேய த்யாநம்.: ம்ருகண்டுஸுநும் ம்ருக ஷ்ருங்க பெளத்திரம் ஷிவப்ரஸாதாத்த சிராயுஷம் ச ; த்யாயாமி யோகீந்த்ரம் அஹம் மம ஆயுர் வ்ருத்யை ஜபாக்ஷேண லஸத்கராப்ஜம்.

மார்கண்டேய மஹா யோகின் ஷிவத்யாந பராயண ஏஹ்யஸ்யாம் ப்ரதிமாயாம் த்வம் மம ஆயுஷ்ய அபிவ்ருத்தயே என்ற மந்திரத்தால் ஆவாஹநம்.

நவகிரஹ தேவதைகளுக்கு அவரவருக்கு உடைய மந்திரங்களால் ஆவாஹநம் செய்க.
ஸூர்யன்: ஓம். ஆஸத்யேன ரஜஸா வர்தமானோ நிவேசயன் அம்ருதம் மர்த்யஞ்ச ஹிரண்ய யேன ஸவிதா ரதேன.. ஆதேவோ யாதி புவனா விபஷ்யன். அக்னிம் தூதம் வ்ருணீ மஹே ஹோதாரம் விஷ்வ வேதஸம்

அஸ்ய யஜ்ஞச்ய சுக்ரதும் யேஷா மீஷே பசுபதி: பசூனாம் சதுஷ்பதாம் உத ச த்விபதாம் நிஷ்க்ரீ தோயம் யஜ்ஞியம் பாகமேது ராயஸ்போஷா யஜமானஸ்ய

ஸந்து ஓம். அதிதேவதா, ப்ரதி அதி தேவதா சஹிதாய பகவதே ஆதித்யாய நம: அஸ்மின் கலசே ஆதித்யம் த்யாயாமி; ஆவாஹயாமி..

சந்த்ரன்: ஓம் ஆப்யாய ஸ்வஸமே துதே விச்வதஸ் ஸோம வ்ருஷ்னியம். பவா வாஜஸ்ய சங்கதே; அப்ஸுமே ஸோமோ அப்ரவீத் அந்தர் விஸ்வானி பேஷஜா.

அக்னிம் ச விஷ்வ ஸம்புவம் ஆபஷ்ச விஷ்வ பேஷஜீ. கெளரீம் இமாய ஸலிலானி தக்ஷ்ஷத் ஏகபதி த்விபதி சா சதுஷ்பதீ. அஷ்டாபதீ நவபதீ பபுவுஷீ
சஹஸ்ராக்ஷரா பரமே வ்யோமன்.
ஓம் அதிதேவதா, ப்ரதி அதிதேவதா சஹிதாய ஸோமாய நம: அஸ்மின் கலசே சந்த்ரம் த்யாயாமி. ஆவாஹயாமி.
செவ்வாய்.:
ஓம் அக்னிர் மூர்த்தா திவ: ககுத்பதி: ப்ருதிவ்யா அயம். அபாகும் ரேதாகும் ஸி ஜின்வதி ஸ்யோனா ப்ருதிவி பவாளன்ருக்*ஷரா நிவேசனி. யச்சானஸசர்ம ஸப்ரதா: க்ஷேத்ரஸ்ய பதினா வயகும் ஹிதேநேவ ஜயா மஸி .காமஸ்வம் போஷயித்ந்வாஸ நோ ம்ருடாதீதிசே.

ஓம் அதிதேவதா ப்ரதிஅதிதேவதா சஹிதாய பகவதே அங்காரகாய நம: அஸ்மின் கலசே அங்காரகம் த்யாயாமி. ஆவாஹயாமி.

சுக்ரன்: ஓம் ப்ரவஸ்சுக்ராய பானவே பரத்வகும் ஹவ்யம் மதிஞ்சாக்னயே சுபூதம்; யோ தைவ்யானி மானுஷா ஜனூகும்ஷி அந்தர் விஷ்வானி வித்மனா ஜிகாதி

இந்த்ரானி மாஸு நாரிஷு ஸுபத்னீம் அஹமஷ்ச்ரவம். நஹ்யஸ்யா அபரஞ்சன ஜரஸா மரதே பதி: இந்த்ரம் வோ விச்வதஸ்பரி ஹவாமஹே ஜனேப்ய; அஸ்மாகம் அஸ்து கேவல;

ஓம் அதிதேவதா ப்ரதி அதிதேவதா ஸஹிதாய பகவதே சுக்ராய நம: அஸ்மின் கலசே சுக்ரம் த்யாயாமி. ஆவாஹயாமி.

புதன்: ஓம் உத்புத்யஸ்வாக்னே ப்ரதிஜாக்ருஹி ஏனம் இஷ்டாபூர்த்தே ஸகும் ச்ருஜே தாமயஞ் ச புன: க்ருண்வகும் ஸ்த்வா பிதரம் யுவானம் அன்வாதாகும் ஸீத்வயீ தந்து மேதம்.

இதம் விஷ்ணுர் விசக்ரமே த்ரேதா நிததே பதம் ஸமூட மஸ்ய பாகும் ஸுரே விஷ்ணோ ரராடமஸி விஷ்ணோ: ப்ருஷ்டமஸீ விஷ்ணோ: ஞப்த்ரேஸ்தோ
விஷ்ணோஸ்யூரஸி விஷ்ணோர் த்ருவமஸி வைஷ்னவமஸி விஷ்ணவே த்வா.

ஓம் அதிதேவதா ப்ரதி அதிதேவதா ஸஹிதாய பகவதே புதாய நம: அஸ்மின் கலசே புதம் த்யாயாமி. ஆவாஹயாமி.

குரு; ப்ருஹஸ்பதே அதியதர்யோ அர்ஹாத் த்யுமத் விபாதிக்ரது மஜ்ஜனேஷு.யத்தீதயத் சவஸர்த்த ப்ரஜாத ததஸ்மாஸு த்ரவிணம் தேஹி சித்ரம்.
இந்த்ர மருத்வ இஹபாஹி ஸோமம் யதா சார்யாதே அபிப: ஸூதஸ்ய தவப்ரணீதீ தவ ஸுரசர்மன் னாவிவா ஸந்தி கவயஸ் ஸுயஜ்ஞா: ப்ருஹ்ம ஜஜ்ஞானம் ப்ரதமம் புரஸ்தாத் விஸீமதஸ் ஸுருசோ வேன ஆவ:

ஸ புத்னியா உபமா அஸ்ய விஷ்டா: ஸதஸ்ச யோனிம் அஸதஸ்ச விவஹ.
ஓம் அதிதேவதா ப்ரதி அதிதேவதா ஸஹிதாய பகவதே ப்ருஹஸ்பதயே நம:
அஸ்மின் கலசே ப்ருஹஸ்பதிம் த்யாயாமி. ஆவாஹயாமி.

சனி: ஓம் சன்னோ தேவி ரபீஷ்டய ஆபோ பவந்து பீதயே சன்யோர் அபிஸ்ரவந்து ந: . ப்ரஜாபதே நத்வ தேதான்யன்யோ விச்வா: ஜாதானி பரிதாப பூவ; யத் காமாஸ் தே ஜூஹூமஸ்தன்னோ அஸ்து வயக்கும் ஸ்யாம பதயோ ரயீணாம். இமம் யம: ப்ரஸ்தரமாஹி ஸீதாளங்கிரோபி: பித்ருபி:

Dear you, Thanks for Visiting Brahmins Net!
JaiHind! Feel free to post whatever you think useful, legal or humer! Click here to Invite Friendsஸம்விதான: ஆத்வா மந்த்ரா: கவிசஸ்தா வஹந்த்வேணா ராஜன் ஹவிஷா மாதயஸ்வா. ஒம் அதிதேவதா ப்ரதிஅதிதேவதா சஹிதாய பகவதே சனைஸ்சராய நம: அஸ்மின் கலசே சநைஸ்சரம் த்யாயாமி; ஆவாஹயாமி.

ராஹு; ஓம். கயானச் சித்ர ஆபுவதூதி ஸதாவ்ருதஸ் ஸகா. கயா சசிஷ்ட்டயாவ்ருதா ஆயங்கெள ப்ருச்ஸிரக்ரமீத் அசனன் மாதரம் புந: பிதரம் ச ப்ரயன்த் ஸுவ: யத் தே தேவி நிர்ருதி ராபபந்த் தாமக்ரீவாஸ்ய விசர்த்யம்

. இதம் தே தத்விஷ்யாம் யாயுஷோ ந மஹ்யாத் அதா ஜீவ: பிதுமத்தி
ப்ரமுக்த: :

ஓம் அதிதேவதா ப்ரதி அதிதேவதா சஹிதாய பகவதே ராஹவே நம; அஸ்மின் கலசே ராஹும் த்யாயாமி. ஆவாஹயாமி.

கேது: ஓம் கேதும் க்ருன்வன் ந கேதவே பேஷோமர்யா அ பேஷ\சே ஸமுஷத்பி: அஜாயதா: ப்ருஹ்மா தேவாநாம் பதவீம் கவீனாம் ருஷிர் விப்ராணாம் மஹிஷோ ம்ருகாணாம்.

ஸ்யேனோ க்ருத்ராணாகும் ஸ்வதிதிர் வனானாகும் ஸோம பவித்ராத்யேதி ரேபன். ஸ சித்ர சித்ரம் சிதயந்த மஸ்மே சித்ர க்ஷத்ர சித்ரதமம் வயோதாம் .சந்த்ரம் ரயிம் புருவீரம் ப்ருஹந்தம் சந்த்ர சந்த்ராபிர்-க்ருண தேயு வஸ்வ.

ஓம் அதிதேவதா ப்ரதி அதி தேவதா ஸஹிதாய பகவதே கேதவே நம:
அஸ்மின் கலசே கேதும் த்யாயாமி. ஆவாஹயாமி.

.