Announcement

Collapse
No announcement yet.

HARIHARA ABEDHA STHUTHI-ஹரிஹர அபேத ஸ்துதி

Collapse
X
 
  • Filter
  • Time
  • Show
Clear All
new posts

  • HARIHARA ABEDHA STHUTHI-ஹரிஹர அபேத ஸ்துதி

    Dear friends,
    The name Appayya Dikshithar commands a lot of respect. He was extremely knowledgeable in Sanskrit and wrote some 104 works some of which were lost. Around 60 or so are available.
    He wrote HARIHARA ABEDHA STUTHI where he CONSIDERS THEM BOTH EQUAL AND WORSHIPS THEM BOTH WITH EQUAL ARDOUR.
    Read below the HARI HARA ABEDHA STHUTHI. (
    In Tamil)


    ஹரிஹரா ேபத ஸ்துதி
    ஸ்ரீமத் அப்பய்ய தீக்ஷிேதந்த்ரர் இயற்றிய ஹரிஹரா அபேத ஸ்துதி


    மா ரமண முமாரமணம் பணதர தல்பம் பணாதராகல்பம் |
    முரமதனம் புரமதனம் வந்ேத பாணாரி மஸம பாணாரிம்


    ெபாருள்

    லக்ஷ்மியின் பதியாயும், பார்வதியின் பதியாயும்
    ஆதிேசஷைனப் படுக்ைகயாயுைடயவரும்,
    ஆதிேசஷைன அணியாய்க்ெகாண்டவரும்,
    முரன் என்ற அசுரைனக் ெகான்றவரும் த்ரிபுராசுரர்கைளயழித்தவரும்
    பாணாசுரனுக்கு எதிரியும் மன்மதனுக்கு எதிரியுமான
    ஹரிையயும், சிவனையும் வணங்குகிேறன்.

    ேகாநயன மிளாநயனம் ரவி சசி ேநத்ரம் ரவீந்து வஹ்ன்யக்ஷம் | ஸ்மரதனயம் குஹதநயம் வந்ேத ைவகுண்டமுடுபதி சூடம் || 2 ||

    (ெபாருள்)
    பசுக்கைள ேமய்ப்பவனும், விருஷபவாஹனனும், சூரிய சந்திரர்கைளக்
    கண்களாயுைடயவனும் சூரியசந்திர அக்னிகைளக் கண்களாய்க் ெகாண்டவனும், மன்மதைனப் புதல்வனாயுைடயவனும்,முருகைன
    மகனாய்க் ெகாண்டவனும், ைவகுண்ட என்றும் ெபயருள்ளவனும்,
    சந்திரகலையை சிரஸ்ஸில் தரித்தவனுமான ஹரிையயும் சிவனையும்
    வணங்குகிேறன்
    .......


    கிருஷ்ணதனு முமார்த்தனும் ச்வசுர க்ருஹஸ்தம் ஸுேமரு ச்ருங்கஸ்தம்|
    தசவபுஷம் வஸுவபுஷம் வந்ேத பூஜானிமகில பூபாலம் || 3 ||

    (ெபாருள்)
    கருத்தசரீரத்ைதயுைடயவரும் பார்வதிைய பாதி சரீரமாய்க்
    ெகாண்டவரும் மாமனாரின் இடமானதிருப்பாற் கடலிலிள்ளவரும்,
    மஹாேமரு மலையின் சிகரத்திலுள்ளவரும் பத்துவிதமான
    அவதாரங்களை எடுத்தவரும்,பஞ்சபூதங்கள் சூரியன், சந்திரன்
    யாகம் ெசய்பவன் என்ற எட்டு சரீரத்ைதயுைடயவரும்,
    பூேதவிைய மனைவியாய்க்ெகாண்டவரும், எல்லா
    உலகங்கைளயும் காப்பாற்றுபவனாயுமுள்ள ஹரிையயும்,
    சிவனையும் வணங்குகிேறன்.
    ..........
    குத்ரதரமுதக்னிதரம் ஜலதிஸுதா காந்த மகஜாகாந்தம் |
    கருடஸ்தம் வ்ருஷபஸ்தம் வந்ேத பஞ்சாஸ்த்ரமகில திக்வஸ்த்ரம்| | 4 | |


    (ெபாருள்)
    ேகாடரிையத் தரிப்பவரும், (பரசுராமர்) மழுைவ தரிப்பவரும்
    பாற்கடலிலுதித்த லக்ஷ்மியின் கணவனும் மலைமகளான பார்வதியின்
    கணவனும், கருடவாஹனத்தில் உள்ளவரும், விருஷப
    வாஹனத்திலுள்ளவரும், சங்கம் சக்ரம் கதை சார்ங்கம் தாமரை என்ற
    ஐந்து ஆயுதங்கைள அணிந்தவரும் திைசயைனவற்ைறயுமாைடயா
    யணிந்தவருமான ஹரிையயும்,சிவனையும் வணங்குகிேறன்
    .
    பிருஹ்மஸுத ம்ருகாதிநுதம் கஜகிரிவாஸம் கேஜந்த்ர சர்மாங்கம் |
    ஸுரசரணம் ஹரிசரணம் வந்ேத பூதார மகிலபூதாரம் || 5 ||


    (ெபாருள்)
    பிர்மாதேவனை புதல்வனாய்க் ெகாண்டவனும்,ருக்ேவதம்
    முதலியதால் துதிக்கப்ெபற்றவனும்,ஹஸ்திகிரியில் வசிப்பனும்,
    (வரதராஜன்) யாைனத்ேதாைலப் ேபார்த்தவனும், ேதவர்களுக்கு
    சரணனும் விஷ்ணுவிற்கு சரணனும் (சரணன்–காப்பாற்றுபவன்)
    பூமிேதவிைய மனைவியாய்க்ெகாண்டவனும் எல்லா
    உலகங்களுக்கும் பதியாயும் (மலைமகளின் கணவனும்) உள்ள
    ஹரிையயும் சிவனையும் நமஸ்கரிக்கின்ேறன்

    பார்த்தஸகமபாஸ்தமகம் ஜலதரகாந்திம்ஜலந்தராராதிம் |
    விதிவிநுதம் ஹரிவிநுதம் வந்ேத நீேலச மகில பூேதசம் || 6 ||


    (ெபாருள் )
    அர்ஜுனனுக்குத் ேதாழனும் தக்ஷயாகத்ைத யழித்தவனும் ேமகம்
    ேபான்ற காந்தியுள்ளவனும் ஜலந்தராசுரைனக் ெகான்றவனும்,
    பிரம்மதேவனால், துதிக்கப்ெபற்றவனும், விஷ்ணுவால்துதிக்கப்
    ெபற்றவனும் நீலாேதவிக்குப் பதியும், எல்லாப் பிராணிகளுக்கும்
    பதியுமான ஹரிையயும் சிவைனயும் வணங்குகிேறன்.
    .
    பீதபடம் ஹ்யருணஜடம் பரிமள ேதஹம் பவித்ர பஸ்மாங்கம |
    ஜலஜகரம் டமருகரம் வந்ேத ேயாகஸ்தமகில ேயாகீட்யம் || 7 ||


    (ெபாருள்)
    பீதாம்பரமணிந்தவரும் சிவப்பு ஜடைகைளத் தரித்தவரும்,
    நறுமணம் கமழும் உடைலயுைடயவனும் தூய்ைமயான
    விபூதிைய யணிந்தவனும், சங்கத்ைதக் ைகயில்ஏந்தியவனும்
    மருைவக் ைகயில் தரித்தவனும், ேயாகநிைலயில் இருப்பவனும்,
    ேயாகிகளைனவராலும் துதிக்கப்ெபற்றவனுமான ஹரிையயும்,
    சிவைனயும் ேசவிக்கிேறன்.
    .
    சக்ரகரமபயகரம் மணிமயபூஷம் பணாமணீபூஷம் |
    த்ருத தநுஷம் கிரிதனுஷம் வந்ேத ேகாவிந்தமனக ேகா வாஹம் | | 8 | |


    (ெபாருள்)
    சக்கரத்ைதக்ைகயில் தரித்தவரும், அபயமளிக்கும் ைகையயுைடயவரும்,
    இரத்தினாபரணங்கைளயணிந்தவரும், நாகரத்தினங்களை அணிந்தவரும்,
    சார்ங்கெமன்ற வில்ைலயணிந்தவரும், மஹாேமருமலையை
    வில்லாயுைடயவனும், பசுக்களிடம் அன்புள்ளவனும், தூய்ைமயான
    ரிஷபத்தின்மீது ெசல்பவனுமான ஹரிையயும், சிவனையும்
    வணங்குகிேறன்
    .
    மோ மாரமண ஸ்தவனம் படந்தி பக்த்யா ஹரீசேயா: க்ருபயா |
    புக்த்ேவஹ ஸகல ேபாகாநந்ேத கச்சந்த்யநுத்தமம் தாம || 9 ||

    (ெபாருள்)
    இலக்குமி,பார்வதி இவர்களின் பதிகளுைடய ஸ்துதிைய பக்தியுடன்
    படிப்பவர்கள் ஹரி, ஈசுவரன் இவர்களின் கிருைபயினால் இவ்வுலகில்
    எல்லாவித ேபாகங்கைளயுமனுபவித்து கடைசியில் நிகரற்ற ஸ்தானத்தையடைகிரார்கள்
    .
    ஹரிஹராேபதஸ்துதி முடிவு ெபற்றது
    .
    -------------------------------------------------------------------------------------------------------

    வஸ்தாம் பிசங்கம் வஸனம்திேசாவா
    கருத்மதாயாது ககுத்மதாவா |
    நித்ரா துவா ந்ருத்யது வா அதிரங்கம்
    நவஸ்து ேபத ப்ரதிபத்திரஸ்தி ேம ||


    பீதாம்பரத்ைதயணிந்தாலும், திசைகளை ஆடையாயணிந்தாலும்,
    கருடன்மீது ெசன்றாலும் ரிஷபத்தின்மீது ெசன்றாலும்,மேடையில்
    உறங்கினாலும், ஆடினாலும் எனக்கு சிவன், விஷ்ணு என்ற
    ேவறுபட்ட அறிவு கிைடயாது.
    .
    இங்கு கூறப்படும் சுேலாகங்களில் உள்ள அடிமோழிகள் முதலில்
    விஷ்ணுைவயும் பிறகு சிவனையும் குறிக்கின்றன்.
    .
    Last edited by R.Varadarajan; 09-12-13, 08:48.
Working...
X