கொண்டுவந்தாலும் கொண்டு வராவிட்டாலும் தாய்
கொண்டுவந்தால் தகப்பன்
சீர் கொண்டுவந்தால் சகோதரி
கொலையும் செய்வாள் மனைவி .

Dear you, Thanks for Visiting Brahmins Net!
JaiHind! Feel free to post whatever you think useful, legal or humer! Click here to Invite FriendsPlease note:
நமது சபையின் மதிப்புமிக்க பெண் அங்கத்தினர்கள் கோபப்படக்கூடாது.ஏனென்றால் இன்றைய times of india பத்திரகையின் 3ம் பக்கத்தில் வந்துள்ள செய்தியை படித்துபார்க்கவும். எல்லா பெண்களும் அப்படி அல்ல என்று நமக்கு நன்றாக தெரியும்.