உபநயனம்.
மாணவன்;---கூர்ச்ச: ( என்று ஆச்சாரியனிடம் கூர்ச்சம் அளிக்க வேன்டும்
ஆசார்யன்:---ஸூ கூர்ச்ச: ( என்று அதை வாங்கி வடக்கு நுனியாக வைத்து
ராஷ்ட்ரப்ருதஸி ஆசார்யாஸந்தீ மா த்வத் யோஷம் என்று சொல்லி அக்னிக்கு மேற்கில் கிழக்கு நோக்கி கூர்ச்சத்தின் மேல உட்கார வேன்டும்.

பிறகு மேற்கு நோக்கி குந்திட்டு உட்கார்ந்து ஆசார்யன் பாதங்களை கழுவி சந்தனம் அக்ஷதை புஷ்பம் ஸுவர்ண புஷ்பம் இவற்றால் அர்ச்சித்து வலது கையால் குருவின் வலது காலை ப்பிடித்துக்கொண்டு பின் வருமாறு ப்ரார்த்திக்க வேண்டும்.

மாணவன்:--ஸாவித்ரீம் போ அனுப்ரூஹி
ஆசார்யன்(உபதேசக்ரமம்) ஓம் பூ: தத்ஸவிதுர்வரேண்யம். ஓம் புவ: பர்கோ தேவஸ்ய தீ மஹி ; ஓகும் ஸுவ: -தியோ யோ ந : ப்ரசோதயாத்.

ஓம் பூஹு: தத்ஸவிதுர்வரேண்யம் .பர்கோ தேவஸ்ய தீ மஹி. ஓம் புவ: தியோ யோ ந; ப்ரசோதயாத்.

ஓகும்.ஸுவ: தத்ஸ விதுர்வரேண்யம் –பர்கோ தேவஸ்ய தீ மஹி தியோ யோ ந ; ப்ரசோதயாத்.

பட்டினால் மூடிக்கொண்டு இங்ஙனம் உபதேசித்து மாணவனை திரும்பி சொல்ல செய்க.

ப்ருஹ்மோபதேச முஹூர்த்த ஸுமுஹூர்த்தோ அஸ்த்விதி பவந்தோ அனுக்ரஹ்ணந்து. பதில்---ஸுமுஹூர்த்தோஸ்து.

ப்ருஹ்மோபதேசம் வரை மாணவன் ஆசாரியனுடைய வலது பக்கம். அதன் பிறகு இடது பக்கம்.

மாணவன் அவ்ருதம் எனும் மந்திரத்தை மேல் உதட்டை தொட்டு கொண்டு சொல்ல வேண்டும்.

அவ்ருதம் –அஸெள -ஸோம்ய –ப்ராண-ஸ்வம்மே- கோபாய.

பிறகு மந்திரத்துடன் மாணவனுக்கு ஆசமனம் செய்து வைக்க வேண்டும்.
ப்ரஹ்மண: ஆணீஸ்த: எனும் மந்திரத்தால் காதுகளை தொட்டுக்கொண்டு ப்ரார்த்தனை.

ப்ரஹ்மண:-ஆணீஸ்த:

ஸூச்ரவ: எனும் மந்திரத்தால் பலாச தண்ட தாரணம்.

ஸூச்ரவ:-ஸூச்ரவஸம்-மா-குரு-யதாத்வம்-ஸுச்ரவ: ஸூச்ரவா அஸி-ஏவமஹம் ஸுச்ரவ:--ஸுச்ரவா: பூயாஸம்-யதாத்வம்-ஸுச்ரவ: தேவானாம்

திதி கோபோ அஸி –ஏவமஹம் –ப்ராஹ்மணானாம்-ப்ரஹ்மண: நிதிகோப: -பூயாஸம்;

பின் வரும் மந்திரங்களை ஆசாரியன் மாணவனுக்கு சொல்லி வைத்து ப்ரஹ்மசரிய வ்ருதத்தை தரிக்க செய்ய வேன்டும்.

ஸ்ம்ருதஞ்ச மே-அஸ்ம்ருதஞ்சமே- தன்மே உபயம் வ்ரதம். நிந்தா ச மே அநிந்தாசமே-தன்மே உபயம் வ்ருதம்,.ச்ரத்தாசமே அச்ரத்தாசமே- தன்மே உபயம் வ்ருதம். வித்யா ச மே அவித்யா ச மே தன்மே உபயம் வ்ருதம்.

ச்ருதஞ்சமே அச்ருதஞ்சமே தன்மே உபயம் வ்ருதம். ஸத்யஞ்சமே-அந்ருதஞ்சமே தன்மே உபயம் வ்ருதம். தபச்சமே அதபச்சமே தன்மே உபயம் வ்ருதம். வ்ரதஞ்சமே அவ்ருதஞ்சமே தன்மே உபயம் வ்ருதம்

. யத் ப்ராஹ்மணானாம் ப்ரஹ்மணி வ்ருதம். யதக்னே: ஸேந்த்ரஸ்ய ஸ ப்ரஜாபதிகஸ்ய ஸ தேவஸ்ய- ஸ தேவராஜஸ்ய ஸமனுஷ்யஸ்ய- ஸமனுஷ்ய ராஜஸ்ய- ஸபித்ருகஸ்ய- ஸபித்ருராஜஸய-ஸகந்தர்வாப்சரஸ்ய-யன்ம-ஆத்மன: ஆத்மனி வ்ருதம்-தேநாஹம்-ஸர்வ வ்ருதம் பூயாஸம்.

மாணவன் ஆசாரியனுக்கு தக்ஷிணை கொடுக்க வேன்டும்.---குரோ வரம் ததாமி.
ஆசாரியன்:--ப்ரதிக்ருஹ்ணாமி என்று பெற்றுக்கொள்ள வேன்டும்.
ப்ருஹ்மாவிற்கு தக்ஷிணை; ப்ருஹ்மன் வரம் தே ததாமி; என்று (பின்னர் ஆசாரியன் மாணவனை கை தூக்கி விட அவன் எழுந்திருக்கும் மந்திரம்.)

உதாயுஷா-ஸ்வாயுஷா=உதோஷதீனாம்-ரஸேன உத்பர்ஜன்யஸ்ய -சுஷ்மேண –உதஸ்தாம்-அம்ருதான் அனு----மந்திரத்தை மாணவனும் சொல்ல வேன்டும். தச்சக்ஷூ; எனும் மந்திரத்தால் ஸூர்ய தரிசனம் செய்து வழிபட மாணவனுக்கு ஆசாரியன் உபதேசம் செய்ய வேன்டும்.

தச்சக்ஷூ: தேவஹிதம் புரஸ்தாத் சுக்ரம் உச்சரத். பச்யேம சரத:சதம் ஜீவேம சரத:சதம். நந்தாம சரத:சதம். மோதாம சரத: சதம். பவாம சரத:சதம். ச்ருணவாம சரத;சதம். ப்ரப்ரவாம சரத: சதம் அ.ஜீதா: ஸ்யாம சரத:சதம். ஜ்யோக்ச ஸூர்யம் த்ருஸே.

யஸ்மின் எனும் மந்திரத்தால் ஆசாரியன் மாணவனது வலது கையை பிடிக்க.
யஸ்மின் பூதஞ்ச பவ்யஞ்ச ஸர்வேலோகா: ஸமாஹிதா: தேந க்ருஹ்ணாமி த்வாமஹம் மஹ்யம் க்ருஹ்ணாமி த்வாமஹம் ப்ரஜாபதினா த்வா மஹ்யம் க்ருஹ்ணாமி க்ருஷ்ன சர்மன்.

ஸமிதா தானம் செய்ய ஆரம்பிக்க வேன்டும்.

ஆசார்யன் மாணவனுக்கு கட்டளை இடுதல்.
ஆசார்யன்;--ப்ரஹ்மசார்யஸி
மாணவன்;--பாடம்

ஆசாரியன்:--அபோஅசான; மாணவன்:--பாடம். ஆசார்யன்:- கர்ம குரு. மாணவன்:--பாடம். ஆசார்யன்:--மாஸூஷூப்தா:. மாணவன்:--பாடம்
ஆசார்யன்:--பிக்ஷாசர்யஞ்சர மாணவன்:---பாடம் ஆசார்யன்:--ஆசார்யா தீனோ பவ. மாணவன்:--பாடம்.

பிக்ஷாசரணம்:--பவதி பிக்ஷாம் தேஹி என்று சொல்லி முதலில் தாயாரிடமும் பிறகு மற்ற ஸ்த்ரீகளிடமும் பிக்ஷை ஏற்க வேன்டும்.

உபநயன ஆசீர்வாதம்.

ஸ்வஸ்தி மந்த்ரார்த்தா: ஸத்யா: ஸஹபலா; ஸந்த்விதி பவந்தோ மஹாந்தோ அனுக்ருஹ்ணந்து. அஸ்ய குமாரஸ்ய வேதோக்தம் தீர்க்க மாயுஷ்யம் பூயாதிதி பவந்தோ மஹாந்தோ அனுக்ருஹ்ணந்து.

அயம் முஹூர்த்த: ஸுமுஹூர்த்தோ பூயாதிதி பவந்தோ மஹாந்தோ அனுக்ருஹணந்து. தல்ல க்னாபேக்ஷயா. ஆதித்யாதீனாம் நவானாம் க்ரஹாணாம் ஆனுகூல்யம் பூயாதிதி பவந்தோ மஹாந்தோ அனுக்ருஹணந்து.

யே யே க்ரஹா: சுபேதர ஸ்தானேஷு ஸ்திதா: தேஷாம் க்ரஹாணாம் சுபஸ்தான பலா அவாப்தி ரஸ்திவிதி பவந்தோ மஹாந்தோ அனுக்ரஹணந்து. யே யே க்ரஹா: சுபஸ்தானேஷு ஸ்திதா; தேஷாம் க்ருஹானாம் அதிசயேன சுபபல ப்ரதாத்ருத்வ ஸித்திர் பூயாதிதி பவந்தோ மஹாந்தோ அனுக்ருஹணந்து.

அயம் வடு: வ்யாஸ இவ புராணேஷு, பாணினிரிவ வ்யாகரனே, ஶ்ரீ சங்கர இவ உத்தர மீமாம்ஸாயாம் . ஜனக இவ தத்வஞானே , ப்ரஹ்லாத இவ பகவத் பக்தெள, ஹரிசந்த்ர இவ சத்ய வசனே; பீஷ்ம இவ ப்ருஹ்மசர்யே, மார்கண்டேய இவ சிரஞ்சீவித்வே ச பூயாதிதி பவந்தோ மஹாந்தோ அனுக்ருஹணந்து.

ஸர்வே ஜனா நீரோகா: நிருபத்ரவா: ஸதாசார ஸம்பன்னா ஆட்யா நிர்மத்ஸரா தயாளவஸ்ச பூயாஸூரிதி பவந்தோ மஹாந்தோ அனுக்ருஹ்ணந்து.

ஸமஸ்த ஸன்மங்களானி ஸந்து. உத்தரோத்தராபிவ்ருத்திரஸ்து.

Dear you, Thanks for Visiting Brahmins Net!
JaiHind! Feel free to post whatever you think useful, legal or humer! Click here to Invite Friends