Announcement

Collapse
No announcement yet.

upanayanam-jayathi homam.

Collapse
X
 
  • Filter
  • Time
  • Show
Clear All
new posts

  • upanayanam-jayathi homam.

    ஜயாதி ஹோமம்

    ஏதத் கர்ம ஸம்ருத்யர்த்தம் ஜயாதி ஹோமம் கரிஷ்யே.
    சித்தம் ச ஸ்வாஹா, சித்தாயேதம் ந மம.
    சித்திச் ச ஸ்வாஹா, சித்யா இதம் ந மம.

    ஆகூதம் ச ஸ்வாஹா, ஆகூதாயேதம் ந மம.
    ஆகூதிஸ் ச ஸ்வாஹா, ஆகூத்யா இதம் ந மம.
    விஜ்ஞாதம் ச ஸ்வாஹா, விஜ்ஞாதாயேதம் ந மம.

    விஜ்ஞானம் ச ஸ்வாஹா விஜ்ஞானாயேதம் ந மம.
    மநஸ் ச ஸ்வாஹா, மநஸ இதம் ந மம.
    சக்வரீச் ச ஸ்வாஹா, சக்வ்ரீப்ய இதம் ந மம.

    தர்ச ச் ச ஸ்வாஹா தர்சாயேதம் ந மம.
    பூர்ணமாஸஸ் ச ஸ்வாஹா, பூர்ணமாசாயேதம் ந மம
    ப்ருஹஸ் ச ஸ்வாஹா, ப்ருஹத இதம் ந மம.

    ரதந்தரம் ச ஸ்வாஹா, ரதந்தராயேதம் ந மம

    ப்ரஜாபதி: ஜயாநிந்தராய வ்ருஷ்ணே ப்ராயச்சதுக்ர: ப்ருத நாஜ்யேஷூ தஸ்மை விச: ஸமநமந்த ஸர்வாஸ்ஸ : உக்ர: ஸ ஹி ஹவ்யோ பபூவ ஸ்வாஹா. ப்ரஜாபதயே இதம் ந மம.

    அக்நிர்பூதாநாம் –அதிபதி:-ஸமாவது-அஸ்மிந் ப்ரஹ்மன் அஸ்மின் க்ஷத்ரே-அஸ்யாமாசிஷி-அஸ்யாம் புரோதாயாம் அஸ்மின் கர்மந் –அஸ்யாம் தேவஹூத்யாம்-ஸ்வாஹா, அக்னய இதம் ந மம

    இந்த்ரோஜ்யேஷ்ட்டாநாம் – அதிபதி:-ஸமாவது-- அஸ்மிந் ப்ரஹ்மன் அஸ்மின் க்ஷத்ரே-அஸ்யாமாசிஷி-அஸ்யாம் புரோதாயாம் அஸ்மின் கர்மந் –அஸ்யாம் தேவஹூத்யாம்-ஸ்வாஹா, இந்த்ராயேதம் ந மம.

    யம:ப்ருதிவ்யா:-அதிபதி: ஸமாவது- அஸ்மிந் ப்ரஹ்மன் அஸ்மின் க்ஷத்ரே-அஸ்யாமாசிஷி-அஸ்யாம் புரோதாயாம் அஸ்மின் கர்மந் –அஸ்யாம் தேவஹூத்யாம்-ஸ்வாஹா, யமாயேதம் ந மம

    வாயுரந்தரிக்ஷஸ்ய அதிபதி;-ஸமாவது- அஸ்மிந் ப்ரஹ்மன் அஸ்மின் க்ஷத்ரே-அஸ்யாமாசிஷி-அஸ்யாம் புரோதாயாம் அஸ்மின் கர்மந் –அஸ்யாம் தேவஹூத்யாம்-ஸ்வாஹா,-வாயவ இதம் ந மம

    ஸூர்யோ திவ: அதிபதி:-ஸமாவது- அஸ்மிந் ப்ரஹ்மன் அஸ்மின் க்ஷத்ரே-அஸ்யாமாசிஷி-அஸ்யாம் புரோதாயாம் அஸ்மின் கர்மந் –அஸ்யாம் தேவஹூத்யாம்-ஸ்வாஹா, ஸூர்யாய இதம் ந மம..

    சந்த்ரமா நக்ஷத்ராணாம் அதிபதி ஸமாவது அஸ்மிந் ப்ரஹ்மன் அஸ்மின் க்ஷத்ரே-அஸ்யாமாசிஷி-அஸ்யாம் புரோதாயாம் அஸ்மின் கர்மந் –அஸ்யாம் தேவஹூத்யாம்-ஸ்வாஹா, சந்த்ரமஸ இதம் ந மம

    ப்ருஹஸ்பதி: ப்ரஹ்மண: அதிபதி: ஸமாவது- அஸ்மிந் ப்ரஹ்மன் அஸ்மின் க்ஷத்ரே-அஸ்யாமாசிஷி-அஸ்யாம் புரோதாயாம் அஸ்மின் கர்மந் –அஸ்யாம் தேவஹூத்யாம்-ஸ்வாஹா, ப்ருஹஸ்பதய இதம் ந மம

    மித்ர: ஸத்யாநாம்- அதிபதி: ஸமாவது அஸ்மிந் ப்ரஹ்மன் அஸ்மின் க்ஷத்ரே-அஸ்யாமாசிஷி-அஸ்யாம் புரோதாயாம் அஸ்மின் கர்மந் –அஸ்யாம் தேவஹூத்யாம்-ஸ்வாஹா,, மித்ராய இதம் ந மம

    வரூணோபாம் –அதிபதி: ஸமாவது- அஸ்மிந் ப்ரஹ்மன் அஸ்மின் க்ஷத்ரே-அஸ்யாமாசிஷி-அஸ்யாம் புரோதாயாம் அஸ்மின் கர்மன் அஸ்யாம் தேவஹூத்யாம்-ஸ்வாஹா, வருணாய இதம் ந மம

    ஸமுத்ரஸ்ரோத்யாநாம் –அதிபதி: ஸமாவது அஸ்மிந் ப்ரஹ்மன் அஸ்மின் க்ஷத்ரே-அஸ்யாமாசிஷி-அஸ்யாம் புரோதாயாம் அஸ்மின் கர்மந் –அஸ்யாம் தேவஹூத்யாம்-ஸ்வாஹா, ஸமுத்ராய இதம் ந மம

    அந்நம் –ஸாம்ராஜ்யாநாம் அதிபதி: தந்மாவது அஸ்மிந் ப்ரஹ்மன் அஸ்மின் க்ஷத்ரே-அஸ்யாமாசிஷி-அஸ்யாம் புரோதாயாம் அஸ்மின் கர்மந் –அஸ்யாம் தேவஹூத்யாம்-ஸ்வாஹா, அந்நாய இதம் ந மம

    ஸோம ஓஷதீநாம் –அதிபதி:-ஸமாவது அஸ்மிந் ப்ரஹ்மன் அஸ்மின் க்ஷத்ரே-அஸ்யாமாசிஷி-அஸ்யாம் புரோதாயாம் அஸ்மின் கர்மந் –அஸ்யாம் தேவஹூத்யாம்-ஸ்வாஹா, ஸோமாய இதம் ந மம.

    ஸவிதா ப்ரஸவானாம் –அதிபதி; ஸமாவது அஸ்மிந் ப்ரஹ்மன் அஸ்மின் க்ஷத்ரே-அஸ்யாமாசிஷி-அஸ்யாம் புரோதாயாம் அஸ்மின் கர்மந் –அஸ்யாம் தேவஹூத்யாம்-ஸ்வாஹா, ஸவித்ர இதம் ந மம.

    ருத்ரபசுநாம்-அதிபதி: ஸமாவது அஸ்மிந் ப்ரஹ்மன் அஸ்மின் க்ஷத்ரே-அஸ்யாமாசிஷி-அஸ்யாம் புரோதாயாம் அஸ்மின் கர்மந் –அஸ்யாம் தேவஹூத்யாம்-ஸ்வாஹா, ருத்ராய இதம் ந மம ஜலத்தை தொடவும்.

    த்வஷ்டா ரூபானாம் –அதிபதி: ஸமாவது அஸ்மிந் ப்ரஹ்மன் அஸ்மின் க்ஷத்ரே-அஸ்யாமாசிஷி-அஸ்யாம் புரோதாயாம் அஸ்மின் கர்மந் –அஸ்யாம் தேவஹூத்யாம்-ஸ்வாஹா, த்வஷ்ட்ர இதம் ந மம

    விஷ்ணு:பர்வதாநாம் அதிபதி: ஸமாவது அஸ்மிந் ப்ரஹ்மன் அஸ்மின் க்ஷத்ரே-அஸ்யாமாசிஷி-அஸ்யாம் புரோதாயாம் அஸ்மின் கர்மந் –அஸ்யாம் தேவஹூத்யாம்-ஸ்வாஹா, விஷ்ணவ இதம் ந மம

    மருதோ கணாநாம்-அதிபத்ய:-தேமாவந்து .அஸ்மிந் ப்ரஹ்மன் அஸ்மின் க்ஷத்ரே-அஸ்யாமாசிஷி-அஸ்யாம் புரோதாயாம் அஸ்மின் கர்மந் –அஸ்யாம் தேவஹூத்யாம்-ஸ்வாஹா, மருத்ப்ய: இதம் ந மம

    பிதர: பிதாமஹா:-பரேவரே-ததா: ததாமஹா: இஹமாவத: அஸ்மிந் ப்ரஹ்மன் அஸ்மின் க்ஷத்ரே-அஸ்யாமாசிஷி-அஸ்யாம் புரோதாயாம் அஸ்மின் கர்மந் –அஸ்யாம் தேவஹூத்யாம்-ஸ்வாஹா, மந்த்ரோக்த தேவதாப்ய:: இதம் ந மம ஜலத்தை தொடவும்.

    ருதாஷாட்-ருததாமா –அக்னிர் கந்தர்வ: தஸ்யெளஷதய:-அப்ஸரஸ: -ஊர்ஜோ-நாம ஸ இதம் ப்ருஹ்மக்ஷத்ரம்-பாது தா இதம் ப்ருஹ்மக்ஷத்ரம்-பாந்து தஸ்மை ஸ்வாஹா,

    அக்நயே கந்தர்வாய இதம் ந மம தாப்யஸ் ஸ்வாஹா ஓஷதீப்ய: அப்ஸரோப்ய: இதம் ந மம

    ஸம்ஹிதோ விச்வஸாமா –ஸூர்யோ கந்தர்வ: தஸ்ய மரீசய: -அப்ஸரஸ: ஆயுவோ நாம-ஸ இதம் ப்ருஹ்ம க்ஷத்ரம் பாது தா இதம் ப்ருஹ்ம க்ஷத்ரம் பாந்து தஸ்மை ஸ்வாஹா .ஸூர்யாய கந்தர்வாய இதம் ந மம தாப்யஸ் ஸ்வாஹா மரீசிப்ய: அப்ஸரோப்ய: இதம் ந மம.

    ஸுஷும்ந: ஸூர்யரஷ்மி:சந்த்ரமா கந்தர்வ: -தஸ்ய நக்ஷத்ராணி அப்ஸரஸ: பேகுரயோ நாம ஸ இதம் ப்ர்ஹ்ம க்ஷத்ரம்- பாது தா இதம் ப்ருஹ்ம க்ஷத்ரம் –பாந்து

    தஸ்மை ஸ்வாஹா:சந்த்ரமஸே கந்தர்வாய இதம் ந மம தாப்யஸ் ஸ்வாஹா நக்ஷத்ரேப்ய: அப்ஸரோப்ய: இதம் ந மம

    புஜ்யு: ஸுபர்ண: யஜ்ஞோ கந்தர்வ: தஸ்ய தக்ஷிணா: அப்சரஸ: ஸ்தவா நாம –ஸ இதம் ப்ரஹ்ம க்ஷத்ரம் பாது தா இதம் ப்ருஹ்ம க்ஷத்ரம் பாந்து தஸ்மை ஸ்வாஹா,

    யஜ்ஞாய கந்தர்வாய இதம் ந மம தாப்யஸ் ஸ்வாஹா; தக்ஷிணாப்ய: அப்ஸரோப்ய: இதம் ந மம

    ப்ரஜாபதிர் விசுவகர்மா-மநோ கந்தர்வ:-தஸ்ய-ரிக் ஸாமானி அப்சரஸ: வஹ்னயோ நாம ஸ இதம் ப்ரஹ்ம க்ஷத்ரம் –பாது தா இதம் ப்ருஹ்ம க்ஷத்ரம் பாந்து தஸ்மை ஸ்வாஹா .மநஸே கந்தர்வாய இதம் ந மம.

    தாப்யஸ்ஸுவாஹா. , ருக் ஸாமேப்யஹ அப்சரோப்ய: இதம் ந மம

    இஷிர: விச்வவ்யஸா:- வாதோ கந்தர்வ:-தஸ்யாப: அப்ஸரஸ: -முதா நாம- ஸ- இதம் ப்ருஹ்மக்ஷத்ரம் பாது தா இதம் ப்ருஹ்மக்ஷத்ரம்,

    பாந்து தஸ்மை ஸ்வாஹா வாதாய கந்தர்வாய இதம் ந மம. தாப்ய: ஸ்வாஹா. அத்ப்ய: அப்ஸரோப்ய: இதம் ந மம.

    புவநஸ்யபதே –யஸ்யதே –உபரிக்ருஹா: இஹ ச ஸநோராஸ்வ அஜ்யானி-ராயஸ்போஷம்-ஸுவீர்யம் ஸம்வத்ஸரீணாம் ஸ்வஸ்திம் ஸ்வாஹா, .புவனஸ்ய பத்ய இதம் ந மம

    பரமேஷ்டீ அதிபதி ம்ருத்யுர் கந்தர்வ: தஸ்ய விஸ்வம்-அப்ஸரஸ: -புவோ நாம-ஸ இதம் ப்ரஹ்மக்ஷத்ரம்-பாது தா இதம் ப்ருஹ்மக்ஷத்ரம்பாந்து தஸ்மை ஸ்வாஹா. ம்ருத்யவே கந்தர்வாய இதம்ந மம. தாப்ய: ஸ்வாஹா. : விச்வஸ்மா அப்ஸரோப்ய: இதம் ந மம.

    ஸூக்ஷிதி: ஸூபூதி: பத்ரக்ருத்- ஸுவர்வாந் -பர்ஜந்யோ கந்தர்வ: -தஸ்ய வித்யுத: -அப்ஸரஸ: ருசோநாம ஸ இதம் ப்ருஹ்ம: க்ஷத்ரம்-பாது- தா இதம் ப்ருஹ்ம

    க்ஷத்ரம் பாந்து தஸ்மை ஸ்வாஹா. பர்ஜந்யாய கந்தர்வாய இதம் ந மம தாப்ய: ஸ்வாஹா. வித்யுத்ப்யோ அப்ஸரோப்ய: இதம் ந மம..

    தூரே ஹேதி: ரம் ருடய: ம்ருத்யுர்கந்தர்வ:-தஸ்ய-ப்ரஜா- அப்ஸரஸ: பீருவோ நாம –ஸ இதம் ப்ருஹ்ம க்ஷத்ரம்—பாது தா இதம் ப்ருஹ்ம க்ஷத்ரம் பாந்து

    தஸ்மை ஸ்வாஹா. ப்ருத்யவே கந்தர்வாய இதம் ந மம தாப்யஸ்வாஹா ப்ரஜாப்ய: அப்ஸரோப்ய: இதம் ந மம

    சாரு: க்ருபணகாசீ-காமோகந்தர்வ: தஸ்யாதய: அப்ஸரஸ: சோசயந்தீர்நாம – ஸ இதம் ப்ருஹ்ம க்ஷத்ரம் பாது தா இதம் ப்ருஹ்ம க்ஷத்ரம் பாந்து

    தஸ்மை ஸ்வாஹா. காமாய கந்தர்வாய இதம் ந மம. தாப்ய: ஸ்வாஹா ஆதிப்ய: அப்ஸரோப்ய: இதம் ந மம

    ஸ ந: -புவநஸ்ய பதே-யஸ்யதே –உபரி-க்ருஹா: இஹ ச உருப்ருஹ்மணேஅஸ்மை –க்ஷத்ராய –மஹி-சர்ம:-யச்சஸ்வாஹா, புவநஸ்ய பத்யை ப்ருஹ்மண இதம் ந மம.:

    ப்ரஜாபதே-நத்வத்-ஏதானிஅந்யோர் விச்வா-ஜாதானி- பரிதாப பூவ-யத்காமாஸ்தே –ஜுஹும- தன்னோ அஸ்து வயகும்ஸ்யாம பதயோ ரயீணாம் ஸ்வாஹா; ப்ரஜாபதய இதம் ந மம.

    பூஸ்வாஹா: அக்னயே இதம் ந மம புவஸ்வாஹா, வாயவ இதம் ந மம, ஸுவஸ்வாஹா ஸூர்யாய இதம் ந மம.

    யதஸ்ய- கர்மண: -அத்யரீரிசம்-யத்வா ந்யூநம்-இஹாகரம்-அக்னிஷ்டத்-ஸ்விஷ்டக்ருத்-வித்வாந்- ஸர்வம் ஸ்விஷ்டம் ஸுஹுதம்-கரோது ஸ்வாஹா, அக்னயே ஸ்விஷ்டக்ருத இதம் ந மம. பூர்புவ ஸ்ஸுவ ஸ்வாஹா ப்ரஜாபதய இதம்

    பிறகு வடக்கு, தெற்கு, மேற்கு பக்கங்களில் வைக்கப்பட்டுள்ள ஸமித்துகளின் மேல் பெரிய தர்வீயினால் ஒவ்வொரு சொட்டு நெய் விடவும்.

    ஸமித்துகளின் நுனி, மத்தி அடி பக்கம் துடைப்பது போல் பாவனை செய்யவும். மேற்கிலுள்ள சமித்தை அக்னியில் வைக்கவும். வடக்கு, தெற்கிலுள்ள சமிtத்துகளை சேர்த்து அக்னியில் வைக்கவும்.

    இரண்டு இலைகளால் நெய்யை எடுத்து ஹோமத்தில் விடவும். பிறகு அஸ்மின் ஹோம கர்மணி அவிஜ்ஞாத ப்ராயஸ்சித்த ஹோமம் கரிஷ்யே.
    ஸ்வாஹா என்னும் போது ஹோமம் செய்யவும்.

    ததஸ்ய கல்பய –த்வகும்ஹி வேத்த யதாததம் ஸ்வாஹா.அக்னய இதம் ந மம

    யத் பாகத்ரா மநஸா தீநதக்ஷாந-யஜ்ஞஸ்ய-மந்வதே-மர்தாஸ: அக்நிஷ்டத்தோதா-ருதுவித்விஜானன்-யஜிஷ்டோ தேவாந்ருதுசோய ஜாதி ஸ்வாஹா அக்னய இதம் ந மம

    பூஸ்ஸ்வாஹா, அக்னய இதம் ந மம புவஸ்ஸுவாஹா வாயவ இதம் ந மம, ஸுவஸ்ஸ்வாஹா ஸூர்யாய இதம் ந மம ஓம் பூர்புவஸ்ஸுவஸ் ஸ்வாஹா ப்ரஜாபதய இதம் ந மம

    அஸ்மின் அத்யாயோபக்ரம ஹோம கர்மணி மத்யே ஸம்பாவித ஸமஸ்த தோஷ ப்ராயஸ்சித்தார்த்தம் ஸர்வ ப்ராயஸ்சித்த ஹோமம் ஹோஷ்யாமி

    ஓம் பூர்புவஸ்ஸுவஸ்ஸ்வாஹா ப்ரஜாபதயே இதம் ந மம .ஶ்ரீவிஷ்ணவேஸ்வாஹா விஷ்ணவே பரமாத்மணே இதம் ந மம
    நமோ ருத்ராய பசுபதயே ஸ்வாஹா, ருத்ராய பசுபதயே இதம் ந மம
    ஜலத்தை தொடவும்.

    இரண்டு தர்வீகளையும் சேர்த்து வைத்துக்கொண்டு கீழேயுள்ள மந்திரம் சொல்லவுமஸ்ஸப்த்தே அக்னே :சமித; சப்தஜிஹ்வா: ஸப்தரிஷய: சப்த தாம ப்ரியாணி- ஸப்த ஹோத்ரா: ஸப்த்தாத்வா-யஜந்தி- ஸப்தயோனீ: ஆப்ருணஸ்வ க்ருதே ந ஸ்வாஹா. அக்னயே சப்தபத இதம் ந மம.

    நெய் பாத்திரத்தை வடக்கே வைக்கவும். ஜலத்தில் கை அலம்பவும். ப்ராணாயாமம் செய்யவும். ஹோம குண்டத்தின் தெற்கு பக்கத்தில் ஜலத்தால் பரிசேஷணம் செய்யவும்.

    அதிதே அந்வ மகும்ஸ்தா. மேற்கில் அனுமதே அன்வ மகும்ஸ்தா வடக்கில் ஸரஸ்வதே அந்வ மகும்ஸ்தா வடகிழக்கில் ஆரம்பித்து வட கிழக்கில் முடிக்கவும் தேவ ஸவித: ப்ராஸாவீ:

    வடக்கில் இருக்கும் ப்ரணீதா பாத்ரத்தை பார்த்து வருணாய நம: ஸகல ஆராதனை: ஸுவர்சிதம். என்று சொல்லி அக்ஷதை போட்டு அதை எடுத்து நமக்கு எதிரே வைத்துக்கொண்டு , அதில் சிறிது ஜலமும் அக்ஷதையும் சேர்க்கவும்.

    பாத்திரத்தை இடது கையால் பிடித்துக்கொண்டு வலது கையால்
    அந்த பாத்திரத்தின் கிழக்கு, தெற்கு; மேற்கு.வடக்கு பக்கங்களில் இரண்டு தடவை பூமியில் இந்த பாத்திரத்திலிருந்து ஜலம் விடவும்

    .பிறகு அந்த பாத்திரத்திலேயே இரண்டு தடவை ஜலம் உயரே எடுத்து அதிலேயே விடவும். .அந்த பாத்திர ஜலத்தை கிழக்கு பக்கமாக பூமியில் விடவும். பூமியில் விட்ட ஜலத்தை எடுத்து எல்லோருக்கும் ப்ரோக்ஷிக்கவும்.

    அவப்ருத ஸ்நானம் என்று இதற்கு பெயர்.

    ப்ரஹ்மன் வரம் தே ததாமி ப்ரஹ்மணே நம: ஸகலஆராதனை: சுவர்சிதம்..
    என்று ப்ருஹ்மாவை பூஜிக்கவும்.
    பரிஸ்தரணங்களை வடக்கு பக்கம் சேர்க்கவும்.

    ஸ்வாஹா. அக்னேர் உபஸ்தானம் கரிஷ்யே. என்று உபஸ்தானம்..

    அக்னே நஸுபதா ராயே அஸ்மான் விச்வானி தேவ வயினானி வித்வான், யுயோத்த்யஸ்மஜ்ஜுஹு ராணமேனோ பூயிஷ்டாம் தே நம உக்திம் விதேம அக்னயே நம: அக்னிம் ஆத்மனி உத்வாஸயாமி. என்று இருதயத்தில் அஞ்சலி செய்து அக்னியை உத்வாஸனம் செய்யவும்.

    நமஸ்தே கார்ஹபத்யாய நமஸ்தே தக்ஷிணாக்னயே .நம ஆவஹணீயாய
    மஹா வேத்யை நமோ நம: காண்ட த்வயோப பாத்யாய கர்ம ப்ருஹ்ம ஸ்வரூபிணே

    ஸ்வர்க்காபவர்க்க ரூபாய யஜ்ஞேசாய நமோ நம :யஜ்ஞேசாச்யுத கோவிந்த மாதவானந்த கேசவ க்ருஷ்ண விஷ்ணோ ஹ்ருஷீகேச வாசுதேவ நமோஸ்துதே.

    மந்த்ர ஹீனம் க்ரியா ஹீனம் பக்திஹீனம் ஹுதாசன. யத்துதந்து மயா தேவ பரிபூர்ணம் ததஸ்துதே. ப்ராயஸ் சித்தானி அசேஷானி தப: கர்ம ஆத்ம கானி வை ..யானி தேஷாம் அசேஷாணாம் க்ருஷ்னானுஸ்மரணம் பரம்.ஶ்ரீ க்ருஷ்ண க்ருஷ்ண க்ருஷ்ணா, அபிவாதயே.--------------- நமஸ்காரஹ.

    ரக்ஷை;--ப்ருஹத் ஸாம க்ஷத்ரப்ருத் வ்ருத்த வ்ருஷ்ணீயம் த்ரிஷ்டுபெளஜ ; சுபித முக்ரவீரம். இந்த்ரஸ்தோமேன பஞ்சதசேன மத்யமிதம் வாதேன ஸகரேண ரக்ஷ.

    ஸமர்பணம்;=-காயேன வாசா மனஸேந்திரியைர்வா புத்த்யாத்மனா வா ப்ரக்ருதே ஸ்வபாவாத்.. கரோமியத்யத் ஸகலம் பரஸ்மை ஶ்ரீ மந் நாராயாணாயேத்தி சமர்பயாமி..
    கூர்சத்தை அவிழ்த்து போடவும் . வைதீகருக்கு தக்ஷிணை கொடுக்கவும்.
Working...
X