தேவையானவை:

Dear you, Thanks for Visiting Brahmins Net!
JaiHind! Feel free to post whatever you think useful, legal or humer! Click here to Invite Friendsகடலை பருப்பு 2 ஸ்பூன்
உளுத்தம் பருப்பு 1 ஸ்பூன்
துவரம் பருப்பு 1 ஸ்பூன்
மிளகாய் வற்றல் 2 -4
மிளகு 1/2 ஸ்பூன்
கடுகு 1 ஸ்பூன்
வெந்தயம் 1/4 ஸ்பூன்
பெருங்காயப்பொடி 1/2 ஸ்பூன்
தேங்காய் துருவல் 2 ஸ்பூன்
எண்ணை
உப்பு
குழப்பிய மோர் 2 கப்

செய்முறை:

கடுகு, தேங்காய் தவிர எல்லாவற்றையும் வறுத்து அரைக்கவும்.
அரைக்கும்போது தேங்காய் சேர்த்து அரைக்கவும்.
வாணலி இல் எண்ணை விட்டு கடுகு தாளித்து, அரைத்தத்தை கொட்டவும்.
மோரையும் சேக்கவும், உப்பு போட்டு நன்கு கொதித்ததும் இறக்கவும்.
அவ்வளவுதான், மோர் குழம்பு ரெடி.