Announcement

Collapse
No announcement yet.

மோர் குழம்பு 2

Collapse
X
 
  • Filter
  • Time
  • Show
Clear All
new posts

  • மோர் குழம்பு 2

    Click image for larger version

Name:	b5f8.jpg
Views:	1
Size:	62.1 KB
ID:	35501

    தேவையானவை :

    'திக்' மோர் 2 கப் (புளிப்பில் லாதது)
    துவரம் பருப்பு 3 ஸ்பூன்
    உளுந்து 1 / 2 ஸ்பூன்
    கடுகு 1/2 ஸ்பூன்
    வெந்தியம் 1/4 ஸ்பூன்
    சிவப்பு மெளகாய் 4 - 5
    பச்சை மெளகாய் 2 - 3
    பெருங்காய பொடி ஒரு சிட்டிகை
    மஞ்சள் பொடி ஒரு சிட்டிகை
    எண்ணெய் 2 ஸ்பூன்
    உப்பு தேவையான அளவு
    துருவின தேங்காய் 2 ஸ்பூன்
    கறிவேப்பிலை

    செய்முறை:

    துவரம் பருப்பை ஊற வைக்கவும்.
    தேங்காய், கடுகு தவிர எல்லா சாமான் களையும் வறுத து, துவரம் பருப்பை சேர்த்து அரைக்கவும்.
    ஒரு வாணலி இல் கடுகை தாளித்து, அரைத்த விழுது, 'திக்' ஆனா மோர், உப்பு போட்டு கலக்கவும்.
    நன்கு கொதிக்கட்டும் .
    நடு நடு வில் கிளறவும்.
    கறிவேபலை போட்டு இற கவும்.
    மோர் குழம்பு ரெடி.
    சாதத்தில் போட்டு சாப்பிடலாம்.

    குறிப்பு: இதில் வெண்டக்காய், பெங்களூரு கத்தரிக்காய், பூசணிக்காய், வேகவைத்து வறுத்த உருளை கிழங்கு ஆகியன 'தான்' ஆக போடலாம். தொட்டுக்கொள்ள பருப்பு உசுலி நன்றாக இருக்கும்.
    நாள் கிழமை களில் உளுந்து வடை யை 'தான்' ஆக போடுவது வழக்கம்.

    என்னுடைய சமையல் குறிப்புகளடங்கிய அண்ட்ராய்ட் அப்ளிகேஷன்!

    http://eegarai.org/apps/Kitchen4All.apk

    http://www.brahminsnet.com/apps/Kitchen4All.apk

    Dont work hard, work smart

  • #2
    Re: மோர் குழம்பு 2

    ஶ்ரீ:
    நன்றி க்ருஷ்ணாம்மா,
    அடியேன் கேட்டதற்கு நேரடியாக பதில் தராவிட்டாலும்,
    நிறைய மோர்க்குழம்பு வகைகளை வெளியிட்டு உதவியுள்ளீர்கள்.
    மேலும், பல புதிய ரெசிப்பிகளையும் வெளியிட்டு உதவியுள்ளமைக்கும்
    மிக மிக நன்றி!
    என்.வி.எஸ்

    Thanks for choosing this forum for asking your vaideeka, Shastra, Sampradaya doubts,
    please visit frequently and share information anything you think that will be useful for this forum members.
    Encourage your friends to become member of this forum.
    Best Wishes and Best Regards,
    Dr.NVS

    Comment

    • #3
      Re: மோர் குழம்பு 2

      Originally posted by bmbcAdmin View Post

      இல்லையே மாமா............. நான் நீங்க கேட்ட கேள்விக்கு, அங்கேயே பதில் போட்டு விட்டேன், சரியா பாருங்கோ பச்சை மிளகாயை நல்லா வதக்கி போடுங்கோ அப்போ கார நெடி வராது என்று போட்டிருக்கேன் பாருங்கோ, பிறகு தான் நிறைய குழம்பு வகைகள் போட்டேன்
      என்னுடைய சமையல் குறிப்புகளடங்கிய அண்ட்ராய்ட் அப்ளிகேஷன்!

      http://eegarai.org/apps/Kitchen4All.apk

      http://www.brahminsnet.com/apps/Kitchen4All.apk

      Dont work hard, work smart

      Comment

      • #4
        Re: மோர் குழம்பு 2

        ஶ்ரீ:

        "அங்கேயே பதில் போட்டு விட்டேன்

        நன்றி க்ருஷ்ணாம்மா, நிறைய போஸ்டிங் வந்ததுனால அது கண்ணுலபடலை போலிருக்கு.

        இன்னிக்கு, எங்காத்துல உங்க பார்முலாபடி மோர்க்குழம்பு.
        நன்றி,
        என்.வி.எஸ்

        Thanks for choosing this forum for asking your vaideeka, Shastra, Sampradaya doubts,
        please visit frequently and share information anything you think that will be useful for this forum members.
        Encourage your friends to become member of this forum.
        Best Wishes and Best Regards,
        Dr.NVS

        Comment

        • #5
          Re: மோர் குழம்பு 2

          Originally posted by bmbcAdmin View Post
          ஶ்ரீ:

          "அங்கேயே பதில் போட்டு விட்டேன்

          நன்றி க்ருஷ்ணாம்மா, நிறைய போஸ்டிங் வந்ததுனால அது கண்ணுலபடலை போலிருக்கு.

          இன்னிக்கு, எங்காத்துல உங்க பார்முலாபடி மோர்க்குழம்பு.
          நன்றி,
          என்.வி.எஸ்
          சந்தோஷம் மாமா! ஆனால் உங்களுக்கு பிடிச்சிருந்ததா அதை சொல்லல்லியே
          என்னுடைய சமையல் குறிப்புகளடங்கிய அண்ட்ராய்ட் அப்ளிகேஷன்!

          http://eegarai.org/apps/Kitchen4All.apk

          http://www.brahminsnet.com/apps/Kitchen4All.apk

          Dont work hard, work smart

          Comment

          • #6
            Re: மோர் குழம்பு 2

            ஶ்ரீ:
            செய்யப்போகிறார்கள் என்றுதானே எழுதியிருந்தேன்.

            செய்தார்கள்,
            தாங்கள் வெளியிட்டுள்ள மோர்க்குழம்பு கலர் எங்கம்மா செய்வதுபோன்ற கலரில் சரியாக உள்ளது,
            எனவே சுவையும் மிக நன்றாக இருக்கும் என்று தோன்றுகிறது.
            ஆனால், எங்கள் ஆத்தில் ஒவ்வொரு தரமும் ஏதாவது ஒன்று கூடக் குறையப் போய்விடுகிறது
            அதானல் சரியான சுவை வருவதில்லை.

            புதிதாக "ஆர்டிகிள்ஸ்" என்கிற பெயரில் ஒரு பிரிவு ஆரம்பித்துள்ளேன்.
            இப்பகுதியில் தங்களைப்போன்ற உறுப்பினர்களின் போஸ்டிங்குகள் அதிகமாக இடம் பெற்றுள்ள
            தலைப்புகள் மட்டும் தனியாகப் பிரிக்கப்பட்டு இடப்புறம் மெனுவாகத் தரப்பட்டுள்ளது.

            புதிய போஸ்டிங்குகளை வெளியிடவும், பழைய போஸ்டிங்குகளை எளிதாக பார்வையிடவும்,
            யாருடைய பங்களிப்பு எந்தெந்த தலைப்பில் எவ்வளவு என்கிற விபரம் போன்றவை தரப்பட்டுளள்ளன.
            உபயோகித்துப்பார்த்து பயனை எழுதவும். இணைப்பு கீழே.
            http://www.brahminsnet.com/forums/articles.php

            நன்றி.

            Working...
            X