தேவையானவை:

புளிப்பில்லாத தயிர் 2 கப்
துவரம் பருப்பு 1 டேபிள் ஸ்பூன்
மிளகாய் வற்றல் 4 -6
சீரகம் 1 spoon
கடுகு 1/2 ஸ்பூன்
எண்ணை கொஞ்சம்
உப்பு

Dear you, Thanks for Visiting Brahmins Net!
JaiHind! Feel free to post whatever you think useful, legal or humer! Click here to Invite Friendsசெய்முறை:

ஒரு வாணலி இல் ரொம்ப துளி எண்ணை விட்டு, துவரம் பருப்பு மிளகாய் வற்றல் இரண்டையும் வறுக்கவும்.
நன்கு வறுபட்டதும் , அடுப்பை அனைத்து விட்டு சீரகம் போட்டு பிரட்டி எடுக்கவும்.
தயிர் ஐ நன்கு குழப்பவும்.
அரைத்தது, உப்பு போட்டு கலக்கவும்
வாணலி இல் எண்ணை விட்டு கடுகு தாளித்து இதில் கொட்டவும்.
அவ்வளவுதான். மோர் சாறு தயார்.
சுட பண்ணவே வேண்டாம். அடுப்பில் கொதிக்க விடவேண்டாம்