தேவையானவை :

உளுந்து, கடலை பருப்பு மற்றும் துவரம் பருப்பு தலா 1 டீ ஸ்பூன்
மிளகாய் வற்றல் 6 -8
கடுகு 1/2 ஸ்பூன்
வறுத்து அரைத்த வெந்தய பொடி 1/2 ஸ்பூன்
பெருங்காயப்பொடி 1/4 ஸ்பூன்
கறிவேப்பிலை
புளி பேஸ்ட் 2 டேபிள் ஸ்பூன்
உப்பு
எண்ணை

செய்முறை:

Dear you, Thanks for Visiting Brahmins Net!
JaiHind! Feel free to post whatever you think useful, legal or humer! Click here to Invite Friendsதாளிக்க கொடுத்த பொருட்களை போட்டு தாளிக்கவும்.
புளி பேஸ்ட் + தண்ணீர்விடவும்.
நன்கு கொதித்ததும் இறக்கவும்.
ரொம்ப டேஸ்டி யான குழம்பு இது

இதுக்கு தொட்டுக்க 'பருப்பு துவையல்' ரொம்ப நல்லா இருக்கும்