தேவையானவை:

50 gms எள்ளு
2 ஸ்பூன் புளி பேஸ்ட்
5 - 8 மிளகாய் வற்றல்
2 sp கடலை பருப்பு
1/2 cup தேங்காய் துருவல்
1/2 ஸ்பூன் கடுகு
கறிவேப்பிலை
உப்பு
எண்ணை

செய்முறை:

வெறும் வாணலி il எள் மற்றும் மிளகாய் யை வர்க்கவும்.
தேங்காய் சேர்த்து அரைக்கவும்.
வாணலி இல் எண்ணை விட்டு தாளிக்கவும்.
பிறகு 1டம்ளர் தண்ணீர் விட்டு புளி பேஸ்ட் மற்றும் அரைத்து வைத்துள்ளதை போடவும்.
நன்கு கொதித்ததும் இறக்கவும்.
வாசனையான "
எள்ளு குழம்பு" ரெடி.


Dear you, Thanks for Visiting Brahmins Net!
JaiHind! Feel free to post whatever you think useful, legal or humer! Click here to Invite Friends