Announcement

Collapse
No announcement yet.

6. திரு வேங்கட மாலை 080/104 : வேங்கடமே மரு துவள மாலĭ

Collapse
X
 
  • Filter
  • Time
  • Show
Clear All
new posts

  • 6. திரு வேங்கட மாலை 080/104 : வேங்கடமே மரு துவள மாலĭ






    கருத்துளவமாலையார் - கருத்துள் + அவ + மாலையார்

    மருத்துவளமாலையார் - மரு + துவள + மாலையார்


    நீடு கொடு முடியும் உயர்ந்த மலைச் சிகரங்கள்
    மகம் மருவும் மக நக்ஷத்திரம் அருகில் உள்ள இடமும்
    நீதி நெறி வேதியர்கள் வீடும் நியாய வழியில் நடக்கும் அந்தணர்களின் வீடு
    மகம் மருவும்யாகங்கள் செயும் இடமுமான
    வேங்கடமே திரு வேங்கட மலையே
    கோடும் கருத்துள் நேர்மையற்ற மனதில்
    அவ மாலையார்வீணான எண்ணங்களின் வரிசை உடையவர்கள்
    காணாமல் நின்ற காண முடியாதபடி நின்ற
    மரு துவள மாலையார் வாசனை உள்ள துழாய் மாலை உடைய திருமால்
    வாழ்வு இருக்கும் இடமாகும்



    V.Sridhar

    Last edited by sridharv1946; 28-01-14, 09:49.
Working...
X