Announcement

Collapse
No announcement yet.

मुकुन्दमाला 12/40 சரணம் ஏகோ விஷ்ணு : !

Collapse
X
 
  • Filter
  • Time
  • Show
Clear All
new posts

  • मुकुन्दमाला 12/40 சரணம் ஏகோ விஷ்ணு : !


    भव - जलधि - गतानाम् द्वन्द्व-वाताहतानाम्
    सुत - दुहितृ - कळत्र - त्राण भारार्दितानाम् |
    विषम - विषय - तोये मज्जताम् अप्लवानाम्
    वतु शरणम् एको विष्णु-पोतो नराणाम् ||






    भव - जलधि - गतानाम् சம்சாரக் கடலில் இருக்கும் ஜனங்கள்
    द्वन्द्व-वाताहतानाम् சுக துக்கங்கள் ஆகிய காற்றால் தள்ளப்பட்டு
    विषम - विषय - तोये मज्जताम् விஷய சுகம் எனும் நீரில் மூழ்கி அகப்பட்டு
    अप्लवानाम् படகு இல்லாமல்
    सुत - दुहितृ - कळत्र - त्राण பிள்ளை , பெண்கள் , மனைவி இவர்களைக் காப்பாற்றும்
    भारार्धितानाम् नराणाम् பொறுப்பால் வருந்தும் மனிதர்களுக்கு
    विष्णु-पोतो விஷ்ணு எனும் படகுதான்
    शरणम् एको भवतु ஒரே புகலிடம் ஆக

    இருக்கட்டும்


    V.Sridhar

    Last edited by sridharv1946; 18-09-17, 16:04.

  • #2
    Re: मुकुन्दमाला 12/40 சரணம் ஏகோ விஷ்ணு : !

    Sri:

    You can also use the [div2] tag which will be shown as below:
    But you should change the color of the text to any light color like yellow, light blue, light green, white etc.


    பவ - ஜலதி - கதானாம் த்வந்த்வ - வாதாஹதானாம்

    ஸுத - துஹித - களத்ர - த்ராண பாரார்திதானாம் |

    விஷம - விஷய - தோயே மஜ்ஜதாம் அப்லவானாம்

    பவது சரணம் ஏகோ விஷ்ணு - போதோ நராணாம்
    ||

    Here is the url of Sri Kulasekara Alwar image:
    https://dl.dropboxusercontent.com/u/...alwar-mini.jpg
    If you want to add the Alwar's picture in the left of the Sloka
    then you have to form the tag as :
    [div2][imgl]above url '/imgl' end tag, sloka in the same line end tag of '/div2'
    is the format to bring the above result.
    warning

    Warning

    the above mentioned end tags should be placed in square brackets not within quotes.




    regs,
    nvs
    Last edited by bmbcAdmin; 29-01-14, 21:21.


    Thanks for choosing this forum for asking your vaideeka, Shastra, Sampradaya doubts,
    please visit frequently and share information anything you think that will be useful for this forum members.
    Encourage your friends to become member of this forum.
    Best Wishes and Best Regards,
    Dr.NVS

    Comment


    • #3
      Re: मुकुन्दमाला 12/40 சரணம் ஏகோ விஷ்ணு : !

      Thank you admin swamy !

      Comment

      Working...
      X