Announcement

Collapse
No announcement yet.

मुकुन्दमाला 19/40 நாராயணனின் பிரம்மாண்டம் !

Collapse
X
 
  • Filter
  • Time
  • Show
Clear All
new posts

  • मुकुन्दमाला 19/40 நாராயணனின் பிரம்மாண்டம் !



    पृथ्वी रेणु: , अणु: पयांसि , कणिका: फल्गु: , स्पुलिङ्ग: अनल:
    तेजो नि:श्वसनम् मरुत् तनुतरम् रन्ध्रम् सुसूक्ष्मम् नभ: |
    क्षुद्रा: रुद्र - पितामह - प्रभृतय: कीटा: समस्ता: सुरा:
    दृष्टे यत्र स तावको विजयते भूमा अवधूतावधि: ||









    यत्र स दृष्टे அந்த நாராயணனைப் பார்க்கும்போது
    पृथ्वी रेणु: பூமி ஒரு சிறு தூசி போல் ஆகும் ;
    पयांसि अणु: எல்லா கடல்களின் தண்ணீரும் ஒரு சிறு சொட்டு போல் ஆகும்
    स्पुलिङ्ग: अनल:

    பெரிய நெருப்பு
    कणिका: फल्गु: சிறிய தீப்பொறி போல் ஆகும் तेजो मरुत् नि:श्वसनम् பலமான காற்று சிறு மூச்சு போல் ஆகும் ;
    तनुतरम् नभ: सुसूक्ष्मम् रन्ध्रम् பெரிய ஆகாயம் சிறு துளை போல் ஆகும் ;
    रुद्र - पितामह - प्रभृतय: சிவன் , பிரம்மா முதலானோர்
    क्षुद्रा சாதாரண தேவதை போல் ஆவர் ;
    समस्ता: सुरा: कीटा: எல்லா தேவதைகளும் புழுக்கள் போல் ஆவர் ;
    तावको भूमा अवधूतावधि: विजयते உன் சிறிய திருவடித் துகள் வெல்லும்
    V.Sridhar
    Last edited by sridharv1946; 05-02-14, 20:08.
Working...
X