Latest Info from Administrator.
Warm Welcome to www.brahminsnet.com >>> Fast Registration Limited access only! Click to Register with full access!
Results 1 to 1 of 1

Threaded View

Previous Post Previous Post   Next Post Next Post
  1. #1
    Moderator Crown sridharv1946's Avatar
    Join Date
    Oct 2011
    Location
    Chennai Medavakkam
    Posts
    1,635
    Downloads
    1
    Uploads
    0
    Rep Power
    255
    Font Size

    Default मुकुन्दमाला 23/40 எப்போதும் ஸ்ரீ கிருஷ்ண மந்&a




    शत्रुच्- छेदैक - मन्त्रम् सकलम् - उपनिषद् - वाक्य - सम्पूज्य - मन्त्रम्
    सम्सारोत्तार - मन्त्रम् समुपचित - तम: - संघ - निर्याण - मन्त्रम् |
    सर्वैश्वर्यैक - मन्त्रम् व्यसन - भुजग - संदष्ट - संत्राण - मन्त्रम्
    जिह्वे श्री - कृष्ण - मन्त्रम् जप जप सततम् जन्म - सापल्य - मन्त्रम् ||





    Dear you, Thanks for Visiting Brahmins Net!
    JaiHind! Feel free to post whatever you think useful, legal or humer! Click here to Invite Friends





    जिह्वे ஏ நாக்கே
    शत्रुच्- छेदैक - मन्त्रम् சத்ருக்களை அழிக்கும் ஒரே மந்திரமும் ,
    उपनिषद् - वाक्य உபநிஷத் வாக்யங்களால்
    सम्पूज्य - मन्त्रम् நன்கு வணங்கப்படும் மந்த்ரமும் ,
    सम्सारोत्तार - मन्त्रम् ஸம்ஸாரக் கடலைத் தாண்ட உதவும் மந்த்ரமும் ,
    समुपचित - तम: - संघ அறியாமை எனும் இருட்டுக் கூட்டத்தை
    निर्याण - मन्त्रम् விரட்டும் மந்த்ரமும் ,
    सर्वैश्वर्यैक - मन्त्रम् எல்லா செல்வங்களையும் கொடுக்கும் மந்த்ரமும் ,
    व्यसन - भुजग - संदष्ट கவலை எனும் பாம்பால் கடி பட்டவர்களை
    संत्राण - मन्त्रम् காப்பாற்றும் மந்த்ரமும் ,
    जन्म - सापल्य - मन्त्रम् ஜன்மத்தைப் பலனுடையதாக ஆக்கும் மந்த்ரமும்
    सकलम् श्री - कृष्ण - मन्त्रम् எல்லாமுமான ஸ்ரீ கிருஷ்ண மந்த்ரத்தை
    सततम् जप जप எப்போதும் ஜபித்துக் கொண்டே இரு !


    V.Sridhar
    Last edited by sridharv1946; 07-02-2014 at 08:26 PM.

  2. Dear Unregistered,Welcome!

Tags for this Thread

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •