Announcement

Collapse
No announcement yet.

मुकुन्दमाला 24/40 மனமே ! ஸ்ரீ கிருஷ்ணன் எனும் Ī

Collapse
X
 
  • Filter
  • Time
  • Show
Clear All
new posts

  • मुकुन्दमाला 24/40 மனமே ! ஸ்ரீ கிருஷ்ணன் எனும் Ī




    व्यामोह - प्रशमौषधम् मुनि-मनो-वृत्ति-प्रवृत्यौषधम्
    दैत्येन्द्रार्ति - करौषधम् त्रि - जगताम् संजीवनैकौषधम् |
    भक्तान्त्यन्त - हितौषधम् भव - भय - प्रध्वम्सनैकौषधम्
    श्रेय: प्राप्तिकरौषधम् पिब मन: श्री-कृष्ण - दिव्यौषधम् ||








    मन: ஹே மனமே !
    व्यामोह - प्रशमौषधम् மயக்கம் தீர்க்கும் மருந்தும் ,
    मुनि-मनो-முனிவர்களின் மனதை
    वृत्ति-प्रवृत्यौषधम् தியானத்தில் ஈடுபடுத்தும் மருந்தும் ,
    दैत्येन्द्राஅசுரர்களின் தலைவனுடைய
    आर्ति - करौषधम् மனதைக் கலங்க வைக்கும் மருந்தும் ,
    त्रि - जगताम् மூவுலகங்களையும்
    संजीवनैकौषधम् வாழ வைக்கும் மருந்தும் ,
    भक्तान्त्यन्त - हितौषधम् பக்தர்களுக்கு மிகுந்த நன்மைகள் செய்யும் மருந்தும் ,
    भव - भय - प्रध्वम्सनैकौषधम् சம்ஸார பயத்தை அழிக்கும் மருந்தும் ,
    श्रेय: प्राप्तिकरौषधम् நனமைகளைக் கொடுக்கும் மருந்தும் ஆன ,
    श्री-कृष्ण - दिव्यौषधम् ஸ்ரீ கிருஷ்ணன் எனும் திவ்யமான மருந்தை
    पिब அருந்து

    Last edited by sridharv1946; 08-02-14, 13:27.
Working...
X