मत् - जन्मन: फलम् इदम् मधु - कैटभारे
मत् - प्रार्थनीय - मदनुग्रह एष एव |
त्वत् - भृत्य - भृत्य - परिचारक - भृत्य - भृत्य
भृत्यस्य भृत्य इति माम् स्मर लोक - नाथ ||


Dear you, Thanks for Visiting Brahmins Net!
JaiHind! Feel free to post whatever you think useful, legal or humer! Click here to Invite Friends









लोक - नाथ எல்லா உலகங்களுக்கும் தலைவனே !
मधु - कैटभारे மது கைடபர்களை அழித்தவனே !
त्वत् - भृत्य - भृत्य உன் அடியார் தம் அடியாரின்
परिचारक - भृत्य - भृत्य சேவகனின் அடியாரின் அடியாரின்
भृत्यस्य भृत्य इति அடியாரின் அடியாராக
माम् स्मर என்னை கருதுவாயாக !
मत् - जन्मन: फलम् इदम् என் பிறவிப் பயன் இது தான்
मत् - प्रार्थनीय நான் விரும்பும்
मदनुग्रह एष एव எனக்கு உன் அனுக்ரஹமும் இது தான்

V.Sridhar