Announcement

Collapse
No announcement yet.

मुकुन्दमाला 28/40 நாராயணனே வணங்க வேண்டிய ஒரே

Collapse
X
 
  • Filter
  • Time
  • Show
Clear All
new posts

  • मुकुन्दमाला 28/40 நாராயணனே வணங்க வேண்டிய ஒரே




    नाथे न: पुरुषोत्तमे त्रि - जगताम् एकाधिपे चेतसा
    सेव्ये स्वस्य पदस्य दातरि सुरे नारायणे तिष्टति
    यम् कंचित् पुरुषाधमम् कतिपय -ग्रामेशम् अल्पार्थदम्
    सेवायै मृगयामहे नरंम् अहो मूकावराका वयम्








    न: नाथे நமது தலைவரும் ,
    पुरुषोत्तमे புருஷோத்தமனும் ,
    त्रि - जगताम् एकाधिपे மூன்று உலகங்களுக்கும் ஒரே தலைவரும் ,
    स्वस्य पदस्य दातरि தனது இடத்தையே நமக்குக் கொடுப்பவரும் ,
    चेतसा सेव्ये மனத்தால் சேவை செய்யக் கூடியவருமான
    सुरे नारायणे தேவனான நாராயணன்
    तिष्टति இருக்கும்போது ,
    यम् कंचित् नरम् யாராவது ஒரு மனிதனையோ ,
    पुरुषाधमम् கீழான மனிதரையோ,
    कतिपय -ग्रामेशम् சில கிராமங்களின் தலைவரையோ ,
    अल्पार्थदम् சிறிதே செல்வத்தை அளிப்பவனையோ
    सेवायै मृगयामहे தொண்டு செய்யத் தேடுகிறோம்
    अहो
    मूका- वराका वयम् ஐயோ நாம் எவ்வளவு ஊமைகள் , முட்டாள்கள் !



    Last edited by sridharv1946; 11-02-14, 12:53.

  • #2
    Re: मुकुन्दमाला 28/40 நாராயணனே வணங்க வேண்டிய ஒர&#30

    nvs anna and
    sridhar 1946 anna

    the below thread by mr sridhar 1946, I presume that he has given just after reading my communication regarding the telecast of maha periyaval in vijay tv. if he has done so intentionally, it is a VERY SERIOUS SIN......I am one amongst the poor devotees of maha periyaval who stands hurt now with tears flowing over my cheeks. May the same lord narayanan bless mr sridhar 1946 for his such writings and act of wounding others' beliefs. (note : in case mr nvs anna could advise on this issue, being personally touched, I would be grateful)

    thanks
    by, radhakrishna iyer
    (who never does his rudhrabhishekam everyday without purusha sooktham)
    Originally posted by sridharv1946 View Post




    नाथे न: पुरुषोत्तमे त्रि - जगताम् एकाधिपे चेतसा
    सेव्ये स्वस्य पदस्य दातरि सुरे नारायणे तिष्टति
    यम् कंचित् पुरुषाधमम् कतिपय -ग्रामेशम् अल्पार्थदम्
    सेवायै मृगयामहे नरंम् अहो मुक - वराका वयम्








    न: नाथे நமது தலைவரும் ,
    पुरुषोत्तमे புருஷோத்தமனும் ,
    त्रि - जगताम् एकाधिपे மூன்று உலகங்களுக்கும் ஒரே தலைவரும் ,
    स्वस्य पदस्य दातरि தனது இடத்தையே நமக்குக் கொடுப்பவரும் ,
    चेतसा सेव्ये மனத்தால் சேவை செய்யக் கூடியவருமான
    सुरे नारायणे தேவனான நாராயணன்
    तिष्टति இருக்கும்போது ,
    यम् कंचित् नरम् யாராவது ஒரு மனிதனையோ ,
    पुरुषाधमम् கீழான மனிதரையோ,
    कतिपय -ग्रामेशम् சில கிராமங்களின் தலைவரையோ ,
    अल्पार्थदम् சிறிதே செல்வத்தை அளிப்பவனையோ
    सेवायै मृगयामहे தொண்டு செய்யத் தேடுகிறோம்
    अहो मुक - वराका वयम् ஐயோ நாம் எவ்வளவு ஊமைகள் , முட்டாள்கள் !



    Comment


    • #3
      Re: मुकुन्दमाला 28/40 நாராயணனே வணங்க வேண்டிய ஒர&#30

      ஶ்ரீ:
      திரு.ராதாக்ருஷ்ணன் அவர்களுக்கு,
      மேற்படி போஸ்டிங்கில் உள்ள எந்த விஷயம் தங்களை பாதித்தது?
      ஆசார்யர்களை சாதாரண மினதர்களோடு ஒப்பிடாதீர்கள்.
      அப்படி ஒப்பிட்டு நோக்கினால் மட்டுமே இதில் பிழை தோன்ற வாய்ப்புள்ளது.

      மேலும் "பரம புருஷன், பரமாத்மா" என்கின்றவற்றை அனைத்து இந்து மதங்களும் ஏற்கின்றன,
      நாராயனன், சிவன், கணபதி, சக்தி என அந்த பரம்பொருளுக்கான பெயரில் மட்டுமே
      சித்தாந்திகள் முரண்பட்டு நிற்கின்றனர்.

      ஒரு மனிதனை :
      அவன் பிள்ளைகள் அப்பா என்று அழைக்கின்றனர்
      அவன் மனைவி(கள்) நாதா என்று அழைத்தல்
      அவன் சகோதரர்களால் அண்ணா என்று விளிக்கப்படுகிறது
      அவன் மற்ற உறவினர்களால் வெவ்வேறு பெயர்களால் விளங்கும் அந்த மனிதனின்
      குணாதிசயங்களையோ, மேன்மைகளையோ உறவுமுறை பெயர்களால் மாற்றி அமைத்துவிடமுடியாது.

      மேலும் எந்தப் பெயர் எந்த உருவம் ஆயினும் அனைத்துக்கும் மூலகாரணம் அந்த பரம்பொருள்தான்
      என்கிற ஒரு அடிப்படைக் காரணம்கொண்டு, நம்முடைய தெய்வத்தைத்தான் அவர்கள்
      வேறுபெயரில் வணங்குகிறார்கள், தொழுகிறார்கள், போற்றுகிறார்கள் என்று உணர்வதே
      மெய்யான ஞானம் ஆகும்.

      தாங்கள் தாங்கள் விரும்பும் பெயரையுடைய அந்தப்பரம்பொருளை என்னவேண்டுமானாலும்
      சொல்லி பாராட்டிக்கொள்ள அனைவருக்கும் உரிமை உள்ளது.
      மாறாக தாங்கள் மதிக்கின்ற ஒரு நபரையோ, தாங்கள் தொழுகின்ற ஒரு கடவுளையோ
      தரக்குறைவாக (தகுதியற்ற வார்த்தைகளை உபயோகித்து) நிந்தனை செய்தால்
      கண்டிப்பாக நாம் நம் கண்டனத்தைத் தெரிவிப்போம்.
      நன்றி,
      என்.வி.எஸ்


      Thanks for choosing this forum for asking your vaideeka, Shastra, Sampradaya doubts,
      please visit frequently and share information anything you think that will be useful for this forum members.
      Encourage your friends to become member of this forum.
      Best Wishes and Best Regards,
      Dr.NVS

      Comment

      Working...
      X