Announcement

Collapse
No announcement yet.

Quotable quotes

Collapse
X
 
  • Filter
  • Time
  • Show
Clear All
new posts

  • Quotable quotes

    புகழ் போதை

    மது
    மாது
    புகை
    அனைத்தையும் விட
    புகழ் போதை
    கொடிது....

  • #2
    Re: Quotable quotes

    முயற்சி

    முயற்சி
    அழுவதனால் எதையும்
    அடைய இலாது.....
    எழுவதனால் எதையும்
    அடைய முடியும் .....
    எழுந்திடு நண்பர்களே
    எழுந்துடு ...........

    Comment


    • #3
      Re: Quotable quotes

      இனிய நினைவுகள் இறைவனின் பரிசுகள்

      தனிமையில் கவலை வேண்டாம்
      முடிந்த வரை சிரியுங்கள்

      பைத்தியம் என்று உலகம் சொல்லட்டும் - ஐயோ
      பாவம் என்ற பட்டம் மட்டும் வேண்டாம்....

      நேற்று கேட்ட நகைச்சுவை இன்னும்
      நினைவில் இருந்து மறையவில்லை எனவே

      தனிமையில் கவலை வேண்டாம்
      முடிந்த வரை சிரியுங்கள்

      பைத்தியம் என்று உலகம் சொல்லட்டும் - ஐயோ
      பாவம் என்ற பட்டம் மட்டும் வேண்டாம்....

      Comment


      • #4
        Re: Quotable quotes

        சாதனை

        சாதனை படைக்க வேண்டும்
        என்ற வெறியும்
        போகும் பாதை சரிதான்
        என்று அறியும்
        மானிடன்
        கண்களில்
        வெற்றிகள் தெரியும்....
        அவன்
        போகும் பாதை எங்கும்
        ஒளி விளக்குகள் எரியும்....

        Comment


        • #5
          Re: Quotable quotes

          Dharma is said to be ‘the law of being’:

          Dharanat dharma ityaahu:, dharmo dharayate praja
          Yasya dharana samyuktam sa dharma iti Nishayah:


          (Mahabharata, Karna Parva- Ch.. 69 Verse 58)

          Dharma sustains the society
          Dharma maintains the social order
          Dharma ensures well being and progress of Humanity
          Dharma is surely that which
          fulfills these objectives
          Last edited by Brahmanyan; 17-02-14, 10:15.

          Comment


          • #6
            Re: Quotable quotes

            குடி நீர் எங்கே

            குழாய் போட்டு நீ
            குளிர்பானம் உறிஞ்ச...
            குளிர் பானம் குழாய் போட்டு
            குடிநீர் உறிஞ்ச...
            குடி நீர் எங்கே...?

            Comment


            • #7
              Re: Quotable quotes

              மனைவி

              மனைவியும்
              ஒரு
              திருக்குறள் தான் !
              நிறைய
              அதிகாரம்
              இருப்பதால்...!!!

              Comment


              • #8
                Re: Quotable quotes

                அக்னிப் பிழம்பை
                அணையாமல் காப்போம்
                ஆலயத்தில் மட்டுமல்ல
                அவரவர் உள்ளத்திலும்..

                எரிந்திடும் தணல்
                தேடலை அதிகமாக்கட்டும்..

                Comment


                • #9
                  Re: Quotable quotes

                  நடை பயணம்

                  வாழ்க்கை பேருந்துப் பயணமல்ல விரைவில் முடிந்துவிட .. .. "'நடைபயணம்"' .. .. கால்களும் , மன உறுதியும் இருக்கும் வரையில் அது தொடரும்.!

                  Comment


                  • #10
                    Re: Quotable quotes

                    காரில் ஒரு பயணம்
                    முன்னால் காற்று தடுப்பு கண்ணாடி
                    முன்னே செல்லும் பாதையை காட்ட......

                    இடது கதவில் ஒரு கண்ணாடி
                    வலது கதவில் ஒரு கண்ணாடி
                    கார் உள்ளேயும் ஒரு கண்ணாடி
                    பின்னால் வந்த பாதையை காட்ட.....

                    முன் பாதையில் தடங்கல் வரும்
                    பின் பாதையிலும் தடங்கல் வரும்
                    முன் பின் பார்த்து ஓட்டினால் தான்
                    ஊர் போய் சேர முடியும்

                    முன்னே வழி நடத்த ஒன்று...
                    பின்னே வழி நடத்த மூன்று....

                    இது நம் வாழ்வில் அணைத்து
                    செயல்களுக்கும் பொருந்தும்

                    பாதையில் மாற்றம் இருக்கும்
                    தடுமாற்றம் வேண்டாம் கண்ணே !

                    Comment


                    • #11
                      Re: Quotable quotes

                      வரவு ,செலவு

                      பணத்திற்கு,
                      வரவு, செலவு,
                      பார்க்கும் மனிதர்களே !

                      வாழ்ந்த வாழ்க்கைக்கு,
                      வரவு ,செலவு,
                      பார்பதில்லையே - ஏன்?

                      செய்த நல்லவை, வரவிலும்,
                      கெடுதல்கள், செலவிலும்
                      வைத்துக் கணக்குப் பாருங்கள்.

                      லட்சணம் தெரிந்திவிடும்.

                      Comment


                      • #12
                        Re: Quotable quotes

                        Comment


                        • #13
                          Re: Quotable quotes

                          Comment


                          • #14
                            Re: Quotable quotes

                            Comment


                            • #15
                              Re: Quotable quotes

                              Comment

                              Working...
                              X