Dear you, Thanks for Visiting Brahmins Net!
JaiHind! Feel free to post whatever you think useful, legal or humer! Click here to Invite Friends





சாமரம்
அல்லது சவுரி என்பது அரசர் மற்றும் தெய்வங்களுக்கு மரியாதைப் பொருளாக வீசப்படும் விசிறி ஆகும். இது ஈ முதலானவற்றை விரட்டவும் இதமான சூழலை ஏற்படுத்தவும் வீசப்படுகின்றது. இது கவரிமானின் மயிரில் இருந்து தயாரிக்கப்படுகின்றது.

இந்திய மற்றும் இந்தோனேசியா கலாசாரத்திலே சிவன் முதலான தெய்வங்களுக்கு சாமரம் வீசப்படுகின்றது. இந்து சமயம், தாவோயியம், மற்றும் பௌத்தகலாசாரங்களில் சாமரம் முக்கியம் பெறுகின்றது.[1]