Announcement

Collapse
No announcement yet.

Today's News from Dinamani

Collapse
X
 
  • Filter
  • Time
  • Show
Clear All
new posts

  • Today's News from Dinamani

    Let us hear today's headlines

  • #2
    Re: Today's News from Dinamani

    ஶ்ரீ:
    தங்கள் தயவால் தினமும் தினமணி செய்திகளைக் கேட்க முடிகிறது.
    இது பழைய காலத்தில் ரேடியோவில் செய்திகள் கேட்பதுபோன்ற ஒரு சந்தோஷத்தைக் கொடுக்கிறது.
    தொடர்ந்து இந்தப்பணியை விடாமல் செய்யுமாறு வேண்டிக்கொள்கிறேன்.
    நன்றி.
    என்.வி.எஸ்


    Thanks for choosing this forum for asking your vaideeka, Shastra, Sampradaya doubts,
    please visit frequently and share information anything you think that will be useful for this forum members.
    Encourage your friends to become member of this forum.
    Best Wishes and Best Regards,
    Dr.NVS

    Comment


    • #3
      Re: Today's News from Dinamani

      ஸ்ரீ,
      இந்த சந்தோஷத்தை யாம் பெறவும் இதைப் பகிர்ந்துகொள்ள வாய்ப்பளித்து வழிகாட்டியதும் தாங்களே.இது நிச்சயம் தொடரும்.என்னையாரும் முந்திவிடக்கூடாதே என்று சர்வ ஜாக்கிரதையாக இருக்கிறேன்.

      Comment


      • #4
        Re: Today's News from Dinamani

        ஶ்ரீ:
        ஸ்வாமின்,
        தங்கள் ஆர்வம் ப்ரமிப்பளிக்கிறது.
        தொடர்க நும் பணி.
        நாங்கள் யாரும் போட்டிக்கு வரவில்லை.
        ஸத்காரியங்களைப் போட்டி போட்டுக்கொண்டு செய்ய முன்வரவேண்டும் என்று
        பெரியோர் பகர்வர். ஆனால், அந்த போட்டியால் காரியமே நின்றுவிடாத அளவிற்குப்
        பார்த்துக்கொள்ளவேண்டும்.
        தாஸன்,
        என்.வி.எஸ்


        Thanks for choosing this forum for asking your vaideeka, Shastra, Sampradaya doubts,
        please visit frequently and share information anything you think that will be useful for this forum members.
        Encourage your friends to become member of this forum.
        Best Wishes and Best Regards,
        Dr.NVS

        Comment

        Working...
        X