உபதேசம்: காலத்தில் முழுகித் துதி. காரியங்களைச் செய். பாகவதரை வெறுக்காதே. தினமும் பாஷ்யாதியை வாசித்துவா. அன்னத்தை எறியாதே. தளிகை சரியில்லை என்று அன்னத்தை நிந்திக்காதே. அந்நத்தை நிரஸ்கரிக்காதே. பஹுமானித்துவா. பக்வமான அன்னத்தையே பகவானுக்கு நிவேதனம் செய். தளிகை ஆகாத அன்னம் ருத்ரனுக்குச் சேரும். காந்தல் நிருருதி தேவதைக்கு. ஆகையால் பக்வமானதையே சமர்ப்பி. எப்போதும் த்வயத்தை அனுசந்தித்து உஜ்ஜீவியுங்கோள் என்று உபதேசித்து வந்தார்.

To read more go to:http://wp.me/p9jkD-6g
adiyen dasasya vignaapanam.
Now a days we quite often find students applying for revaluation immediately after the results are announced. But is this a new concept?
To whom the uncooked or half boiled or burnt (காந்தல்) thalikai will reach?
To know these and also to read about Sri Narasimha Thathayarya Maha Desikan swamy, Please visit


adiyen,
dasan,
T. Raguveeradayal
C/O SRIRANGAM SRIMAD
ANDAVAN ASHRAMAM,
THIRUPPULLANI 623532
04567-254242//919443301091
http://thiruppul.blogspot.com

Dear you, Thanks for Visiting Brahmins Net!
JaiHind! Feel free to post whatever you think useful, legal or humer! Click here to Invite Friendshttp://thiruthiru.wordpress.com