Announcement

Collapse
No announcement yet.

first year apthapoorthy.contd.

Collapse
X
 
  • Filter
  • Time
  • Show
Clear All
new posts

  • first year apthapoorthy.contd.

    ஆயுரஸி விச்வாயுரஸி ஸர்வாயுரஸி ஸர்வமாயுரஸி ஸர்வம்மே ஆயுர் பூயாத் ஸர்வ மாயுர் கோஷம்.

    யத இந்திர பயாமஹே ததோந: அபயம் க்ருதி. மகவன் சக்தி தவதந்ந. ஊதயே ,வித்விஷோ, விம்ருதோஜஹி ஸ்வஸ்திதா: விசஸ்பதி: வ்ருத்ரஹா. விம்ருதோ வசி. வ்ருஷேந்த்ர: புர ஏதுந: ஸவஸ்திதா:: அபயங்கர:லா

    ஆயுஷ்ய ஹோமம் நெய்:யினால். மொத்தம் 8.manthram.

    1. யோ ப்ரஹ்மா ப்ரஹ்மண உஜ்ஜபார ப்ராணேஸ்வர: க்ருத்திவாஸா: பினாகி. ஈசாநோ தேவஸ் ஸந ஆயுர் ததாது. தஸ்மை ஜுஹோமி ஹவிஷா க்ருதேன ஸ்வாஹா>.

    2 விப்ராஜமானஸ் ஸரீரஸ்ய மத்யாத் ரோச மாநோ கர்ம ருசிர்ய ஆகாத்.
    ஸம்ருத்யு பாசான –பநுத்ய கோரா நிஹாயு ஷேநோ க்ருதமத்து தேவ ஸ்வாஹா>

    3. ப்ரஹ்ம ஜ்யோதிர் ப்ரஹ்ம பத்நீஷு கர்ப்பம் யமாததாத் புருரூபம் ஜயந்தம் ஸுவர்ண ரம்ப க்ரஹ மர்க்க மர்ச்யம் தமாயுஷே வர்த்த யாமோ க்ருதேன ஸ்வாஹா.

    4.ச்ரியம் லக்ஷ்மி மெளபலா மம்பிகாம் காம் ஷஷ்டீம்ச யாமிந்த்ர ஸேநேத்யுதாஹு: : தாம் வித்யாம் ப்ரஹ்ம யோநிகும் ஸரூபா மிஹாயுஷே தர்ப்பயாமோ க்ருதேன ஸ்வாஹா:.

    5. தாக்ஷா யண்யஸ் ஸர்வ யோன்யஸ் ஸு யோன்யஸ் ஸஹஸ்ரசோ விச்வரூபா விரூபா: ஸஸூநவஸ்ஸ பதயஸ்ஸ யூத்யா ஆயுஷேநோ
    க்ருதமிதம் ஜிஷந்தாம் ஸ்வாஹா;

    6. திவ்யா கணா பஹுரூபா புராணாஆயுஸ்சிதோந: ப்ரமத்நந்து வீரான். தேப்யோ ஜுஹோமி பஹுதா க்ருதேன மாந: ப்ரஜாகும் ரீ ரிஷோமோத வீரான் ஸ்வாஹா.

    7. ஏக: புரஸ்தாத் ய இதம் பபூவ யதோபபூவ புவநஸ்ய கோபா: யமப்யேதி புவநகும் ஸாம்பராயே ஸ நோ ஹ விர் க்ருத மிஹாயுஷேத்து தேவ ஸ்வாஹா:

    .
    8. வசூந் ருத்ரா நாதித்யான் மருதோத ஸாத்யான் ருபூன் யக்ஷான் கந்தர்வாகுஸ்ச பித்ரூகுஸ்ச விச்வான். ப்ருகூன்த் ஸர்பாகுஸ்சா-ங்கிரஸோத ஸர்வான் க்ருதகும்- ஹூத்வா ஸ்வாயுஷ்யா மஹயாம சஸ்வத் ஸ்வாஹா:.

    இது போல் 32 தடவை நான்கு பேர் ஹோமம் செய்தால் 1008 ஆவர்த்தி ஆகும். . இதுபோல் 12 தடவை நான்கு பேர் ஹோமம் செய்தால் லகு ஸஹஸ்ரத்திற்கு மேல் ஆகும். கால தேசத்திற்கு தகுந்தால் போல் செய்து கொள்ளலாம்..

    முடிவில் கீழ் வரும் மந்திரங்களை சொல்லி ஒரு ஆவர்த்தி ஹோமம் செய்ய வேண்டும்..

    விஷ்ணோ த்வண்ணோ அந்தமஸ் ஸர்மயஸ்ச ஸஹந்த்ய . ப்ரதே தாரா மதுஸ்சுத உத்ஸம் துஹ்ரதே அக்ஷிதக்கு ஸ்வாஹா.

    ---------------நக்ஷத்ரே --------------ராசெள ---------ஜாதஸ்ய//ஜாதாயாஹா ----------------
    சர்மண; ( நாம்ன்யா: ) அஸ்ய குமாரஸ்ய ( அஸ்யா குமார்யா: ம்ருத்யுர் நச்யது ஆயுர் வர்ததாம் பூ ஸ்வாஹா.


    ---------------நக்ஷத்ரே --------------ராசெள ---------ஜாதஸ்ய//ஜாதாயாஹா ----------------
    சர்மண; ( நாம்ன்யா: ) அஸ்ய குமாரஸ்ய ( அஸ்யா குமார்யா: ம்ருத்யுர் நச்யது ஆயுர் வர்ததாம் புவ: ஸ்வாஹா.


    ---------------நக்ஷத்ரே --------------ராசெள ---------ஜாதஸ்ய//ஜாதாயாஹா ----------------
    சர்மண; ( நாம்ன்யா: ) அஸ்ய குமாரஸ்ய ( அஸ்யா குமார்யா: ம்ருத்யுர் நச்யது ஆயுர் வர்ததாம் ஸுவஸ் ஸ்வாஹா.



    ---------------நக்ஷத்ரே --------------ராசெள ---------ஜாதஸ்ய//ஜாதாயாஹா ----------------
    சர்மண; ( நாம்ன்யா: ) அஸ்ய குமாரஸ்ய ( அஸ்யா குமார்யா: ம்ருத்யுர் நச்யது ஆயுர் வர்ததாம் பூர் புவஸ்ஸுவஸ் ஸ்வாஹா. .

    இனி வரும் மந்திரங்களை சொல்லி நான்கு ஆவர்த்திகள் ஹோமம் செய்ய வேண்டும்.

    ஓம் த்ரயம்பகம் யஜா மஹே ஸுகந்திம் புஷ்டி வர்த்தனம் ஓம் ஜும் ஸ: ---------------
    நக்ஷத்ரே -----ராசெள. ஜாதஸ்ய ( ஜாதாயாஹா ) சர்மண; ( நாம்ன்யா: )
    அஸ்ய குமாரஸ்ய ( அஸ்யா :மம குமார்யா: ) ம்ருத்யோ: பாலய பாலய

    ரோகான் மோசய மோசய ஆயுர் வர்த்தய வர்த்தய ர்க்காயுஷ்மந்தம் குரு குரு ஸஹ ஜும் ஓம் – உர்வாருகமிவ பந்தனான் ம்ருத்யோர் முக்ஷீய மாம்ருதாத் ஸ்வாஹா.

    இதே போல் குடும்பத்தில் உள்ள அனைவருடைய ஜன்ம நக்ஷத்திரங்களயும் சொல்லி ஹோமம் செய்யவும்.

    இனி நக்ஷத்திர அஷ்ட வாக்யம் சொல்லி குடும்பத்தில் உள்ள அனைவருடைய ஜன்ம நக்ஷத்திர தேவதைகளுக்கு ஹோமம் ஒரு ஆவர்த்தி செய்ய வேண்டும்.
    .
    ஸ்விஷ்டக்ருத் ஹோமம் ஜயாதி ஹோமம் , பரித்யஞ்சனம். லேப கார்யம். பூர்ணாஹூதி. உத்தராங்க புனர் பூஜை..


    ஹவிஸ் கொண்டு வரச்சொல்லி அக்னிக்கு தென்மேற்கில் ஒரு உத்தரிணி ஜலம் விட்டு அதன் மேல் வைத்துக்கொள்ளவும்.

    இந்த ஹவிஸை ஆயுஷ்ய ஹோமத்திற்காக ஒரு டம்ப்ளர் அளவு இரண்டு பாத்திரத்தில் பிறித்து வைத்துக்கொள்ளவும். ஒரு ஹவிஸை ஓரமாக மூடி வைத்துவிடவும்.

    அடுத்த பாத்திரத்தில் ஒரு டம்ப்ளர் அளவு உள்ள ஹவிஸை இரண்டு கின்னத்தில் பிறித்துக்கொள்ளவும். அதில் ஒரு கிண்ணம் ஹோமத்திற்கும் –மற்றொரு கின்னம் அன்ன ப்ராஸனத்திற்காகவும் வைத்துக்கொள்ளவும்..

    இப்போது ஹோமத்திற்காக உள்ள அன்னத்தை அக்னிக்கு மேல் மந்திரம் சொல்லி காட்டவும்.”” அக்னய ஆயுஷ்ம தேத்வா ஜுஷ்டம் நிர்வபாமி.”” இரணு தடவை சொல்லவும்.

    அன்னப்ராசனத்திற்காக உள்ள அன்னத்தை மந்திரம் சொல்லி அக்னிக்கு மேல் காட்டவும்...””ப்ராணாயத்வா ஜுஷ்டம் நிர்வபாமி””. இரண்டு தடவை சொல்லி க்காட்டவும் .இப்போது முன்போல் மந்திரம் சொல்லி இரண்டு அன்னத்திற்கும் ஜலம் தெளிக்கவும்… அக்னய ஆயுஷ்ம தேத்வா ஜுஷ்டம் ப்ரோக்ஷாமி. இரண்டு தடவை. . ப்ராணாயத்வா ஜுஷ்டம் ப்ரோக்ஷாமி. இரண்டு தடவை.

    இப்போது நெய் எடுத்து அபிகாரம் செய்யவும். அக்னய ஆயுஷ்ம தேத்வா ஜுஷ்டமபிகாரயாமி.. ப்ராணாயவோஜுஷ்டமபிகாரயாமி..

    இப்போது இந்த இரண்டு அன்னத்தையும் மூடி வைத்து விட்டு , பெரிய பாத்திரத்தில் உள்ள அன்னத்தை எடுத்து அக்னிக்கு மேல் காட்டவும்.
    ஜலம் தெளிக்கவும். அபிகாரம் செய்யவும். மறுபடி அபிகாரம் செய்யவும்.

    பெரிய இலையை இடது கையில் வைத்துக்கொண்டு சிறிய இலையினால் பெரிய இலைக்கு ஒரு தடவை அபிகாரம் செய்யவும். …இரண்டு தடவை கொட்டைப்பாக்கு அளவு அன்னம் எடுத்து வைத்து மறுபடி அபிகாரம் செய்து வலது கையில் வைத்துக்கொண்டு இடது கையினால் அன்னப் பாத்திரத்தை பிடித்துக்கொண்டு மந்திரம் சொல்லி ஹோமம் செய்யவும்..

    ஓம் பூர்புவஸ்ஸுவரோம். தத்ஸ விதுர்வரேண்யம் பர்கோ தேவஸ்ய தீ மஹி
    தியோயோநஹ ப்ரசோதயாத். ஸ்வாஹா: தேவாய ஸவித்ர இதம் ந மம

    நவ கிரஹ ஹோமம் தற்போது செய்ய விருப்பமுள்ளவர்கள் செய்யலாம். பிறகு பரிவார தேவதைகள் ஹோமம்/.சமித்து அன்னம், ஆஜ்ய ஹோமம்..
    அன்னம் மீதி இருந்தால் ஓரமாக மூடி வைத்து விடவும்..

    ஆயுஷ்ய ஹோமத்திற்காக இரண்டு கிண்ணத்தில் உள்ள அன்னத்தை அருகில் வைத்துக்கொண்டு அதில் ஹோமம் செய்வதற்காக உள்ள அன்னத்தை திறந்து வைத்து பெரிய இலையை இடது கையில்

    வைத்துக்கொண்டு சிறிய இலையினால் ஒரு தடவை நெய் எடுத்து அபிகாரம் செய்து , இரண்டு தடவை அன்னம் எடுத்து வைத்து கொண்டு மறுபடி ஒரு தடவை கையில் உள்ள அன்னத்திற்கு அபிகாரம் செய்து கொண்டு மறுபடி

    அன்னம் எடுத்துகொண்ட கிண்ணத்திற்கு நெய் அபிகாரம் செய்து இடது கையில் உள்ள அன்னத்தை வலது கையில் வைத்துகொண்டு இடது கையினால் அன்ன கிண்ணத்தை தொட்டு கொண்டு கீழ் வரும் மந்திரத்தை சொல்லி ஹோமம் செய்ய வேண்டும்..

    ஆயுஷ்டே விச்வதோ ததத யமக்னிர் வரேண்ய: புநஸ்தே ப்ராண ஆயதி பராயக்ஷ்மகும் ஸுவாமிதோம். ஆயுர்தா அக்னே ஹவிஷோ ஜுஷாநோ க்ருத: ப்ரதீகோ-க்ருத யோநி ரேதி. க்ருதம் பீத்வா மதுசாரு கவ்யம் பிதேவ புத்ரமபி ரக்ஷதாதிமக்கு ஸ்வாஹா:.

    ஆயுர்தே அக்னய இதம் ந மம. ஸ்விஷ்டக்ருத மவதாய. அந்த: - பரிதி சாதயித்வா--. மறுபடி பெரிய இலையை இடது கையில் வைத்துக்கொண்டு சிறிய இலையினால் ஒரு தடவை நெய் அபிகாரம் செய்து ஒரு தடவை முன்

    போல் அன்னம் எடுத்து வைத்து கொண்டு ,சிறிய இலையினால் இரண்டு தடவை நெய்யினால் அபிகாரம் செய்து அக்னிக்கு வடக்கில் உள்ள பரிஸ்தரணத்திற்குள் இலையோடு வைக்கவும்..அதன் மேல் ஒரு இலையை

    போட்டு மூடி வைக்கவும். சிறிய இலையினால் ஆயுஷ்ய ஹோமம் செய்யவும்..அதற்கு முன்னாடி அன்ன ப்ராஸனத்திற்காக உள்ள அன்னத்தை அருகில் வைத்து கொண்டு ஒவ்வொரு தடவையும் ஹோமம் செய்த பிறகு அந்த அன்னத்திற்கு மறக்காமல் அபிகாரம் செய்ய வேண்டும்.

    ஆயுஷ்ய ஹோமத்திற்காக இரண்டு கிண்ணத்தில் பிரித்த அன்னத்தில் ஹோமம் செய்து மீதி உள்ள அன்னத்தை அக்னிக்கு ஈசான்ய பாகத்தில் ஒரு இலையை போட்டு முடிந்தால் அருகம் பில் போட்டு அதில் அக்ஷதையும் தீர்த்தத்தையும் விட்டு கீழ் வரும் மந்திரத்தை சொல்லி பலி போட வேண்டும்.

    மாநோ மஹாந்தம் உதமான அர்பகம் மாந உக்ஷந்தம் உதம்மாந உக்ஷிதம் . மாநோவதிஹி பிதரம் மோத மாதரம் பிதரம் மோத மாத்ரம் ப்ரியாமான:: தநுவோ ருத்ர ரீரிஷ:;

    மாநஸ்தோகே தனயே மாந ஆயுஷி மாநோ கோஷு மாநோ அச்வேஷு ரீரிஷ: வீரான் மாநோ –ருத்ர- பாமிதோ-வதிர் ஹவிஷ்மந்தோ –நமஸா விதேமதே. .. ஈசாநாய இமம்:பலிம் ததாமி. உபரி அக்ஷதோதகம் ததாமி.

    அன்னத்தைப் போட்டுவிட்டு மேலே ஜலமும் அக்ஷதையும் விடவும். ஒரு சமித்தை எடுத்து அக்னியில் வைக்கவும். ஸ்வாஹா. அக்னி உபஸ்தானம் கரிஷ்யே . எழுந்து நின்று சொல்லவும்.

    அக்னே நயஸுபதா ராயே அஸ்மான் விச்வானிதேவ வயுநானி வித்வான். யுயோத்யஸ்மத் ஜுஹுரானம் ஏந: பூயிஷ்டாந்தே நம உக்திம் விதேம.

    அக்னயே நம: : மந்த்ர ஹீனம் க்ரியா ஹீனம் பக்தி ஹீனம் ஹுதாஸநா. யத்து தந்து மயா தேவா :பரிபூர்ணம் ததஸ்துதே .ப்ராயஸ்சித்தானி அசேஷானி தபஹ் கர்ம ஆத்ம கானி வை. .யாநி தேஷாம் அசேஷானாம்
    ஶ்ரீ க்ருஷ்ண அநுஸ்மரணம் பரம். க்ருஷ்ண, க்ருஷ்ண; க்ருஷ்ண.

    நமஸ்தே கார்ஹஸ் பத்யாய நமஸ்த்தே தக்ஷிணாக்னியே நம ஆவஹநீயாய மஹாவேத்யை நமோ நம:

    காண்டவத்வய உப பாத்யாய கர்ம ப்ருஹ்ம ஸ்வரூபிணே. ஸ்வர்க்க அபவர்க ரூபாய யக்ஞேசாய நமோ நம:

    யக்ஞேசாச்யுத கோவிந்த மாதவ அனந்த கேசவ. க்ருஷ்ண விஷ்ணோ ஹ்ருஷீகேச வாஸுதேவ நமோஸ்துதே. ..

    உத்தராங்க புனர் பூஜை.

    ஆயுர் தேவதா ம்ருத்யுஞ்சய அஷ்டோத்ரம்.

    ஒம் சாந்தாய நம: ஒம் பர்க்காய நம: ஓம் கைவல்ய ஜநகாய நம: ஓம் புருஷோத்தமாய நம: ஓம் ஆத்ம ரம்யாய நம: ஓம் நிராலம்பாய நம: ஓம். பூர்வஜாய நம: ஓம். சம்பவே நம: ஓம் நிரவத்யாய நம: ஓம். தர்மிஷ்டாய

    நம: ஓம் ஆத்யாய நம: ஓம். காத்யாயனி ப்ரியாய நம: ஓம். த்ரயம்பகாய நம> ஓம். ஸர்வஞ்யாய நம: ஓம் வேத்யாய நம: ஓம். காயத்ரி வல்லபாய நம>ஓம்..ஹரிகேசாய நம:;ஓம்.விபவே நம: ஓம் தேஜஸே நம: ஓம் த்ரிநேத்ராய நம: ஓம் விதுத்தமாய நம: ஓம் ஸத்யோஜாத்ஆய நம::
    ஓம் ஸுவேஷாட்யாய நம: ஓம் க்காலகூட விஷாஸநாய நம:

    ஓம்.அந்தகாஸுர ஸம்ஹர்த்ரே நம: ஓம். கால காலாய நம: ஓம் ம்ருத்யுஞ்சயாய நம: ஓம் பரம ப்ரஸித்தாய நம: ஓம் பரமேச்வராய நம:
    ஓம் ம்ருகண்டு ஸூநு நேத்ரே நம: ஓம் ஜாஹ்நவீ தாரணாய நம:

    ஓம் ப்ரபவே நம: ஓம் அநாத நாதாய நம: ஓம் தருணாய நம: ஓம் சிவாய நம:: ஓம் ஸித்தாய நம: ஓம் தநுர்தராய நம::ஓம் அந்த்ய காலாதிபாய நம:
    ஓம் செளம்யாய நம: ஓம் பாலாய நம: ஓம் த்ரிவிஷ்டபாய நம:

    ஓம் அநாதி நிதநாய நம: ஓம் நாகஹஸ்தாய நம: ஓம் கட்வாங்க தாரகாய நம: ஓம் வரதாபய ஹஸ்தாய நம: ஓம் ஏகாகினே நம: ஓம் நிர்மலாய நம:
    ஓம்ம் மஹதே நம:. ஓம் ஸரண்யாய நம: ஓம் வரேண்யாய நம:

    ஓம் ஸுபாஹவே நம: ஓம் மஹாபலபராக்ரமாய நம: ஓம் பில்வகேசாய நம:
    ஓம் வ்யக்தவேதாய நம: ஓம் ஸ்தூல ரூபிணே நம: ஓம்ம் வாங்மயாய நம:: ஓம் சுத்தாய நம:: ஓம் சேஷாய நம: ஓம் லோகைகாத்யக்ஷாய நம:

    ஓம் ஜகத் பதயே நம: ஓம் அபயாய நம: ஓம் அம்ருதேசாய நம: ஓம் கரவீர
    ப்ரியாயை நம: ஓம் கர்ப்பாய நம: ஓம் பரம் ஜ்யோதிஷே நம: ஓம் நிரபாயாய
    நம: ஓம் புத்திமதே நம:: ஓம் ஆதிதேவாய நம: ஓம் பவ்யாய நம:

    ஓம் தக்ஷயக்ஞ விகாதகாய நம: ஓம் முநிப்ரியாய நம: ஓம் பீஜஆய்ய நம:
    ஓம் ம்ருத்யு ஸம்ஹாரகாரகாய நம::ஓம் புவநேசாய நம: ஓம் யக்ஞகோப்த்ரே நம: ஓம் விராகவதே நம: ஓம் ம்ருகஹஸ்தாய நம: ஓம் ஹராய நம;

    ஓம் கூடஸ்தாய நம: ஓம் மோக்ஷதாய காய நம: ஓம் ஆனந்தபரிதாய நம: ஓம் பீதாய நம: ஓம் தேவாய நம:: ஓம் ஸத்ய ப்ரியாய நம: ஓம் சித்ரமாயினே நம: ஓம் நிஷ்களங்காய நம: ஓம் வர்ணினே நம:

    ஓம் அம்பிகாபதயே நம: ஓம் காலபாசநிகாதாய நம: ஓம் கீர்த்திஸ்தம்பாய நம: ஓம் ஜடாதராய நம: ஓம் சூலபாணிநே நம: ஓம் ஆகமாய நம: ஓம் அபய ப்ரதாய நம: ஓம் ம்ருத்யு ஸங்காத காய நம :ஓம் ஶ்ரீதராய நம

    ஒம் ப்ராண ஸம்ரக்ஷணாய நம: :ஓம் கங்காதராய நம: ஓம் ஸு ஸீதாய
    நம: ஓம் பாலநேத்ராய நம: ஓம் க்ருபாகராய நம: ஓம் நீலகண்டாய நம: ஓம் கெளரீ ஈசாய நம: ஓம் பஸ்மோ தூளீத விக்ரஹாய நம:

    ஓம் புரந்தராய நம: ஓம் சிஷ்டாய நம: ஓம் வேதாந்தாய நம: ஓம் ஜும் ஸ மூலகாய நம: : ஆயுர் தேவதாப்யோ நம: அம்ருத ம்ருத்யஞ்சயாய நம:
    நாநாவித பரிமள பத்ர புஷ்பானி ஸமர்பயாமி



    .
Working...
X