சிறகடித்து பறக்கும் தன்மைகொண்ட ஒரு விமானத்தை கனடாவில் ஒருவர் வடிவமைத்து பரிசோதனையில் வெற்றியும் கண்டுள்ளார்

 அந்த விஞ்ஞானியின் பெயர் டோட்ரிக்கெட் , இவர் டொராண்டோ பல்கலைக்கழகத்தின் மாணவர் . இவரது சிந்தனையில் உருவான அந்த சிறகடித்துப் பறக்கும் விமானத்தின் பெயர் ஸ்னோபேர்ட் , அதாவது பனிப்பறவை Dear you, Thanks for Visiting Brahmins Net!
JaiHind! Feel free to post whatever you think useful, legal or humer! Click here to Invite Friends
இந்த ஸ்னோபேர்ட் விமானத்தின் மொத்த எடை 42.5 கிலோதான் . அதன் இறக்கைகள் 105 அடி நீளம் இருந்தது . அதாவது ஒரு சிறிய ரக விமானத்தின் இறக்கையை போன்று இருந்தது . ரிக்கெட்டின் இந்த முயற்சி 100 சதவிகிதம் வெற்றி அடைந்துள்ளது . எனவே, இந்த சாதனை கின்னஸ் சாதனை புத்தகத்தில் இடம்பெற சர்வதேச பிளையிங் கிளப் வாயிலாக முயற்சிகள் எடுக்கப்பட்டுள்ளன


--- தினமலர் . 25 . 9 . 2010 .