Announcement

Collapse
No announcement yet.

கார் திருட்டு !

Collapse
X
 
  • Filter
  • Time
  • Show
Clear All
new posts

  • கார் திருட்டு !

    கார் திருட்டை கண்டுபிடிக்க புதுகருவி
    .



    கார் திருடு போனாலோ, காரின் கண்ணாடியை உடைத்தாலோ, கார் கதவை அழுத்தி தொட்டாலோ அதுபற்றி உடனே எஸ் எம் எஸ்ஸில் உரிமையாளருக்கு இந்த கருவி தகவல் தந்துவிடும் . அதைப் பார்த்த உடன், அபாய சமிக்ஞை செய்யும்படி அதே எஸ். எம் . எஸ்சில் மறு தகவல் அனுப்பினால் கார் குய்யோ முறையோ என்று கத்தி ஊரைக்கூட்டிவிடும் . இதனால் திருடன் கையும் களவுமாக பிடிபட்டுவிடுவான் . இந்த எஸ். எம். எஸ் சேவைக்காக வோடபோன் நிறுவனத்துடன் நாங்கள் ஒப்பந்தம் செய்துள்ளோம் . அதுபோல கார் உரிமையாளர் அனுமதி இன்றி அவரது உறவினர்கள் வண்டியை எடுத்துச் சென்றாலும் இதேபோல எஸ்.எம்.எஸ். எச்சரிக்கை தகவல் வரும் . திருடு போன கார் எந்த இடத்தில் இருக்கிறது என்பதை கண்டுபிடித்துக்கொள்ளலாம் . அத்துடன் கார் காணாமல் போனதில் இருந்து 72 மணி நேரம் வரை அது சென்ற பாதை பற்றிய முழுதகவலையும் பெறமுடியும் . கார்களுக்கு மட்டுமல்ல பள்ளி வேன்கள், பஸ்கள் உள்ளிட்ட வாகனங்களுக்கும் இந்த கருவியை பொருத்திக்கொள்ளலாம் . இந்த கருவியின் அறிமுக விலை 7 ஆயிரம் ரூபாய் . இவ்வாறு மல்லேஸ் ரெட்டி கூறினார்

    .
    --- தினமலர் .12 . 9. 2010

  • #2
    Re: கார் திருட்டு !

    Appears a very useful device. Hope they have patented it to protect their intellectual property rights.
    Congratulations to the designes/developers.
    varadarajan

    Comment

    Working...
    X