வனவாசம் . ராவண வதம் எல்லாம் முடிந்து அயோத்திக்குத் திரும்பிய பிறகு சீதை கருவுருகிறாள் . கருவை வயிற்றில் சுமந்த சீதைக்கு ஒரு வித்தியாசமான ஆசை . ''வனவாசத்தின் போது தங்கியிருந்த இடங்களையும் காடுகளையும் பார்க்க வேண்டும் ' என்கிறாள் சீதை . ராமபிரான் அதைப் பிடிவாதமாக மறுத்துவிட்டார் . ' நம் மனதில் துயரமான எண்ணங்களைப் பதிய வைத்த இடங்கள் அவை . சந்தோஷமான இந்தத் தருணத்தில் அங்கு ஏன் போக வேண்டும் ? ' என்று கேட்டார் ராமபிரான் .
ஆனால், அரசவையில் இருந்த முனிவர்கள் எல்லோருமே சீதையின் பக்கம்தான் ! ' கர்ப்பிணியின் மசக்கை விருப்பத்தை அலட்சியம் செய்யக்கூடாது . தேவியைக் கூட்டிச் சென்று அவர் விரும்பும் இடங்களைச் சுற்றிக் காட்டு ராமா ! ' என்று உத்தரவிட்டார்கள்

.

.
--- ஆனந்தவிகடன் .

Dear you, Thanks for Visiting Brahmins Net!
JaiHind! Feel free to post whatever you think useful, legal or humer! Click here to Invite Friends