ஒரு சாவியைப்பார்த்து சுத்தியல் கேட்டது, " உன்னைவிட நான் வலிமையானவனாக இருக்கிறேன். ஆனாலும் ஒரு பூட்டைத் திறக்க நான் மிகவும் சிரமப்படுகிறேன். ஆனால், நீ சீக்கிரம் திறந்துவிடுகிறாயே அதெப்படி?"
அதற்கு சாவி, " நீ என்னை விட பலசாலிதான். அதை நானும் ஒப்புக்கொள்கிறேன். பூட்டைத் திறக்க நீ அதன் தலையில் அடிக்கிறாய். ஆனால் நான் பூட்டின் இதயத்தைத் தொடுகிறேன் " என்றது.
-- ரிலாக்ஸ்.
-- . ' தி இந்து' நாளிதழ். வியாழன், நவம்பர் 14, 2013.

Dear you, Thanks for Visiting Brahmins Net!
JaiHind! Feel free to post whatever you think useful, legal or humer! Click here to Invite Friends