வரதட்சணை மற்றும் பாலியல் புகார் !

பெண்களுக்கு ஏற்படுகின்ற வரதட்சணை கொடுமையில் இருந்து பாலியல் புகார் வரை, எந்தவிதமான பிரச்னைகளாக இருந்தாலும் அவற்றை அருகில் உள்ள மகளிர் காவல் நிலையத்தில் புகாராக கொடுக்கலாம். இல்லையென்றால், 98409 83832 என்ற எண்ணுக்கு அழைத்தோ அல்லது 95000 99100 இந்த எண்ணுக்கு எஸ்.எம்.எஸ். அனுப்பியோ உங்கள் புகாரை பதிவு செய்யலாம். இந்த நம்பர்கள் எல்லாம் தமிழக அரசால் கொடுக்கப்பட்டவை.

Dear you, Thanks for Visiting Brahmins Net!
JaiHind! Feel free to post whatever you think useful, legal or humer! Click here to Invite Friendsஇலவச முதியோர் இல்லம் !

குடும்பத்தினரால் கைவிடப்பட்ட குழந்தைகள், முதியவர்களுக்காக, இலவச சேவையை வழங்கி வருகிறது ' ஹெல்பேஜ் இந்தியா ' அமைப்பு. இதுதவிர சாலையோர முதியோர்கள் பற்றி இந்த இல்லத்துக்கு தெரியப்படுத்தினால் சம்பந்தப்பட்ட முதியோர்களுக்கு உதவிகல் கிடைக்கும். தொடர்புக்கு : ஹெல்பேஜ் இந்தியா, கீழ்பாக்கம், சென்னை - 10. தொலைபேசி 044 - 2532 2149, 1800 - 180 - 1253.
--அவள் விகடன். 25 - 9 - 2012.