Announcement

Collapse
No announcement yet.

मुकुन्दमाला 40/40 குலசேகரராழ்வாரின் முகுந்

Collapse
X
 
  • Filter
  • Time
  • Show
Clear All
new posts

  • मुकुन्दमाला 40/40 குலசேகரராழ்வாரின் முகுந்




    यस्य प्रियौ श्रुति - धरौ कवि - लोक - वीरौ
    मित्रे द्वि - जन्म - वर - पारशवावभूताम्
    तेन - अम्बुजाक्ष - चरण - अम्बुज - षट् - पदेन
    राज्ञा कृता कृति : इयम् कुलशेखरेण




    யஸ்ய ப்ரியௌ ஸ்ருதி - தரௌ கவி - லோக - வீரௌ
    மித்ரே த்வி - ஜன்ம - வர - பாரசவவௌ அபூதாம்
    தேன - அம்புஜாக்ஷ - சரண - அம்புஜ - ஷட் - பதேன
    ராஜ்ஞா க்ருதா க்ருதி: இயம் குலசேகரேண




    यस्य எவருக்கு
    प्रियौ அன்பும் ,
    श्रुति - धरौ கேள்வி ஞானமும்
    कवि - लोक - वीरौ சிறந்த கவிஞர்களும் , வீரர்களுமாக
    द्वि - जन्म - वर - पारशवौ அந்தண , மிஸ்ர குலத்தில் பிறந்த
    मित्रे अभूताम् இரு நண்பர்கள் இருந்தனரோ ,
    अम्बुजाक्ष கமலக் கண்ணனின்
    चरण - अम्बुज திருவடித் தாமரைகளில் உறையும்
    षट् - पदेन வண்டு போன்ற
    तेन कुलशेखरेण राज्ञा அந்தக் குல சேகர மன்னனால்
    इयम् कृति : कृता இந்த ஸ்தோத்ரம் செய்யப்பட்டது



    ***************************************************************
    குலசேகராழ்வாரின் முகுந்த மாலை முடிவுற்றது !


    ****************************************************************


    --
    V.Sridhar

  • #2
    Re: मुकुन्दमाला 40/40 குலசேகரராழ்வாரின் முகுந்

    Kulasekara paatha pankajam smaraami

    Comment

    Working...
    X