ஓசோன் என்பது மூன்று ஆக்ஸிஜன் மூலக்கூறுகளை உடைய வாயு . அது நீல நிறத்தில் , நெடியுடன் இருக்கும் . இது வளி மண்டலத்தில் புவியைச் சுற்றிலும் 60 கிலோமீட்டருக்கு மேலே , 3 மில்லிமீட்டர் தடிமனில் உள்ளது . இந்தப் பகுதியைத்தான் ஓசோன் படலம் என்கிறார்கள் .
சூரியனில் இருந்து வரும் புற ஊதாக் கதிர்கள் , உயிரினங்களுக்கு பல பாதிப்புகளை ஏற்படுத்தக் கூடியவை . இவற்றால் வெப்பமும் அதிகரிக்கும் . இந்தக் கதிர்கள் புவியை அணுகவிடாமல் தடுத்து ஓசோன் பாதுகாக்கிறது
பாதிப்புகள்


ஓசோனை அழிக்கும் வாயுக்களால் , அண்டார்டிகா பகுதியின் மீதான ஓசோன் படலத்தில் 50 சதவீதம் பாதிக்கப்பட்டுள்ளது . இதுபோல் , ஆர்டிக் பகுதியின் மீதான ஓசோன் படலத்திலும் பாதிப்பு மிக வேகமாக அதிகரித்து வருகிறது .
நைட்ரஜன் மோனாக்சைடு , நைட்ரஜன் டையாக்சைடு , குளோரின் போன்றவற்றோடு தலைச் சாயம் , நறுமணப்பொருட்கள் , ப்ரிட்ஜ் , ஏசி போன்றவற்றில் குளிர்விக்க உதவும் குளோரோஃபுளோரோ கார்பன் போன்றவைதான் ஓசோன் படலத்தை கிழித்துவரும் நச்சு வாயுக்கள்


Dear you, Thanks for Visiting Brahmins Net!
JaiHind! Feel free to post whatever you think useful, legal or humer! Click here to Invite Friends---. தினமலர் / 11 . 9 . 2010.