Announcement

Collapse
No announcement yet.

भज गोविन्दम् 01/31 : கோவிந்தனைத் துதி செய் !

Collapse
X
 
  • Filter
  • Time
  • Show
Clear All
new posts

  • भज गोविन्दम् 01/31 : கோவிந்தனைத் துதி செய் !



    भज गोविन्दम् भज गोविन्दम् गोविन्दम् भज मूढ़ मते |
    सम्प्राप्ते सन्निहिते काले न हि न हि रक्षति डुक्रुङ्करणे




    பஜ கோவிந்தம் பஜ கோவிந்தம் கோவிந்தம் பஜ மூட மதே
    ஸம்ப்ராப்தே ஸன்னிஹிதே காலே ந ஹி ந ஹி ரக்ஷதி டுக்ருங்கரணே




    मूढ़ मते முட்டாளே !
    गोविन्दम् भज கோவிந்தனைத் துதி செய்
    गोविन्दम् भज கோவிந்தனைத் துதி செய்
    गोविन्दम् भज கோவிந்தனைத் துதி செய்
    सन्निहिते काले குறி

    ப்பிட்ட மரண காலம்
    सम्प्राप्ते வரும்போது
    डुक्रुङ्करणे இலக்கணங்கள்
    न हि न हि रक्षति காப்பாற்றாது ! காப்பாற்றாது !

    -
    V.Sridhar|
    Last edited by sridharv1946; 01-04-14, 16:00.

  • #2
    Re: भज गोविन्दम् 01/31 : கோவிந்தனைத் துதி செய் !

    இதைப் படிக்கும்போது எம் எஸ் அவர்களின் குரல் தேனாய்ப்பாய்கிறது

    Comment

    Working...
    X