தேவையானவை:
10 15 குண்டு மிளகாய்
800gm தனியா
200gm மிளகு
200gm துவரம் பருப்பு
2 3 தேக்கரண்டி சீரகம்

செய்முறை:
மேல் கூறிய எல்லாவற்றையும் மிக்சி இல் போட்டு கர கரப் பாக அரக்கவும்.
ரச பொடி ரெடி.

குறிப்பு: மேல் கூறிய சாமான்களுடன் மஞ்சள் பொடி யும் போடலாம். நான் எப்பொழுதும் ரசம் வைக்கும் போது பருப்புடன் போடுவேன்.

Dear you, Thanks for Visiting Brahmins Net!
JaiHind! Feel free to post whatever you think useful, legal or humer! Click here to Invite Friends