பலசுவைகளில், பல முறைகளில் இதை தயாரிக்கலாம் நாம் சிலது பார்க்கலாம்.


தேவையானவை:

Dear you, Thanks for Visiting Brahmins Net!
JaiHind! Feel free to post whatever you think useful, legal or humer! Click here to Invite Friends
குண்டு மிளகாய் வற்றல் 10 -12
தனியா 2 -3 ஸ்பூன்
உளுத்தம் பருப்பு 2 டேபிள் ஸ்பூன்
கச கசா 2 டீ ஸ்பூன்
மிளகு 1 ஸ்பூன்
தேங்காய் துருவியது 1/2 கப் ( வரட்டு வாணலி இல் சிவக்க வறுக்கவும் )


செய்முறை:


எல்லாவற்றையும் அப்படியே பச்சையாக போட்டு அரைத்து வைக்கவும்.
குருமா அல்லது கறி செய்யும் போது உபயோகப்படுத்தலாம்.


குறிப்பு: தேங்காய் சேர்ப்பதால் ஃபிரிஜ் ல வைக்கவும்.