link]भज गोविन्दम् 04/31 : பணத்தால் மட்டுமே பாசம் !
[/link]


यावत् वित्त - उपार्जन - शक्त : तावत् निज - परिवारो रक्त : |
पच्छात् जीवति जर्जर - देहे वार्ताम् कोsपि न पृच्छति गेहे ||





யாவத் வித்த - உபார்ஜன - சக்த: தாவத் நிஜ - பரிவாரோ - ரக்த: |
பச்சாத் ஜீவதி ஜர்ஜர - தேஹே வார்தாம் கோ அபி ந ப்ருச்சதி கேஹே ||



Dear you, Thanks for Visiting Brahmins Net!
JaiHind! Feel free to post whatever you think useful, legal or humer! Click here to Invite Friends





यावत् எது வரை
वित्त - उपार्जन - शक्त : பணம் சம்பாதிக்கும் சக்தி இருக்கிறதோ
तावत् அது வரை
निज - परिवारो தனது உறவினர்கள்
रक्त : பாசமாக இருப்பார்கள் ;
पच्छात् பிறகு
जर्जर - देहे முதுமையால் நலிந்த தேஹத்துடன்
जीवति (சம்பாதிக்காமல் )வாழும் போது
गेहे வீட்டில்
कोsपि ஒருவர் கூட
वार्ताम् ஒரு வார்த்தை
न पृच्छति கேட்க மாட்டார்கள்