Dear you, Thanks for Visiting Brahmins Net!
JaiHind! Feel free to post whatever you think useful, legal or humer! Click here to Invite Friends




बाल: तावत् क्रीडा - सक्त: तरुण: तावत् तरुणी - सक्त:|
वृद्ध: तावत् चिन्ता - सक्त: परमे ब्रह्मणि को अपि न सक्त: ||




பால: தாவத் க்ரீடா - ஸக்த: , தருண: தாவத் தருணீ - ஸக்த: |
வ்ருத்த: தாவத் சிந்தா - ஸக்த: , பரமே ப்ரஹ்மணி கோ அபி ந ஸக்த : ||




बाल: तावत् சிறுவனாய் இருக்கும்போது
क्रीडा - सक्त: விளையாட்டில் ஓட்டம் !
तरुण: तावत् வாலிபனாய் ஆன போது
तरुणी - सक्त:நங்கைகளிடம் நாட்டம் !
वृद्ध: तावत् கிழவன் ஆனவுடன்
चिन्ता - सक्त: கவலையால் வாட்டம் !
परमे ब्रह्मणि உயர்ந்த பிரம்மத்திடத்தில்
को अपि न सक्त: யாருக்கும் நாட்டம் இல்லை


--
V.Sridhar