Announcement

Collapse
No announcement yet.

தெரியுமா ?

Collapse
X
 
  • Filter
  • Time
  • Show
Clear All
new posts

  • தெரியுமா ?

    * " If an individual wins a company does not win . But if a team wins a company also win ". -- இதுதான் டீம் ஸ்பிரிட்டின் மகத்துவம்



    * ஒரு விஷயம் குறித்து வெவ்வேறு விதமான கருத்து கொண்டும் , வெவ்வேறான முடிவும் எடுத்து தடுமாறிக் கொண்டிருப்பவர்களை ஆங்கிலத்தில் ' ப்ளோயிங் ஹாட் அண்டு கோல்டு ' ( Blowimg Hot and Cold ) ( வெப்பத்திற்கும் , குளிர்ச்சிக்கும் இடையே தாவிக் கொண்டு இருப்பவர்கள் ) என்பார்கள்



    * அதிபர் தினம் தெரியுமா ? அமெரிக்காவின் அதிபர் ஒபாமாவின் பெயரால் ' அதிபர் தினம் ' கொண்டாடப்படுகிறது . அந்த நாடு கென்யா . முதன் முதலாக கறுப்பரான ஒபாமா, அதிபராக வெற்றி பெற்ற நாள் 2008 , நவம்பர் 6 . இப்போது நவம்பர் 6 , கென்யாவில் ஒபாமா தினம் . இது தேசிய விடுமுறை நாள் . உயிருடன் இருக்கும் ஒருவருக்கு அவரின் வாழ்நாளிலேயே அவர் பெயரால் விடுமுறை அளிக்கப்படுவது உலகத்தில் இதுவே முதல் முறையாம் . கறுப்புக்குக் கிடைத்த சிறப்பு


    * நிலநடுக்கம், வெள்ளம், புயல் என்று அதிகம் இயற்கை பேரழிவுக்கு உள்ளாகும் பகுதிகளுக்குச் செல்லும் சுற்றுலாக்களின் பெயர் ' அழிவுச் சுற்றுலா '

    Source: க. சந்தானம்
Working...
X